Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாலைவனத்தின் சோலையே

பாலைவனத்தின் சோலையே
பள்ளத்தாக்கின் லீலியே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

லாசருவை உம் வல்லமையால் உயிர்ப்பித்தீரே
என் ஆத்துமாவை உம் ஆவியினாலே உயிர்பியும்

சோர்வின் பள்ளத்தாக்கில் நான் நடந்து போகையில்
என் ஆத்துமாவை உம் வார்த்தையினாலே தேற்றிடும்

செங்கடலை நீர் பிளந்து உம் வழியை காட்டினீர்
என் வாழ்க்கையிலேஉம் பாதையை எனக்கு காட்டுமே

Paalaivanthin Solayae – Paalaivanathin Solaiyae Lyrics in English

paalaivanaththin solaiyae
pallaththaakkin leeliyae

allaelooyaa allaelooyaa
allaelooyaa allaelooyaa

laasaruvai um vallamaiyaal uyirppiththeerae
en aaththumaavai um aaviyinaalae uyirpiyum

sorvin pallaththaakkil naan nadanthu pokaiyil
en aaththumaavai um vaarththaiyinaalae thaettidum

sengadalai neer pilanthu um valiyai kaattineer
en vaalkkaiyilaeum paathaiyai enakku kaattumae

PowerPoint Presentation Slides for the song Paalaivanthin Solayae – Paalaivanathin Solaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாலைவனத்தின் சோலையே PPT
Paalaivanathin Solaiyae PPT

அல்லேலூயா உம் ஆத்துமாவை பாலைவனத்தின் சோலையே பள்ளத்தாக்கின் லீலியே லாசருவை வல்லமையால் உயிர்ப்பித்தீரே ஆவியினாலே உயிர்பியும் சோர்வின் பள்ளத்தாக்கில் நடந்து போகையில் வார்த்தையினாலே தேற்றிடும் செங்கடலை English