🏠  Lyrics  Chords  Bible 

1. பாலரே, ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே; PPT

1. பாலரே, ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே;
நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே;
உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும்,
இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும்.

Paalarae, Or Naesar Unndu PowerPoint

1. பாலரே, ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே;

1. பாலரே, ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே; PPT

Download Paalarae, Or Naesar Unndu Tamil PPT