Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாரீர் கெத்சமனே

பாரீர் கெத்சமனே
பூங்காவில் என் நேசரையே
பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே

சரணங்கள்

1. தேகமெல்லாம் வருந்தி
சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏகசுதன்
படும் பாடு எனக்காகவே — பாரீர்

2. அப்பா என் பாத்திரமே
நீக்கும் நின் சித்தமானால்
எப்படியாயினும் சித்தம் செய்ய என்னை
தத்தம் செய்வேன் என்றாரே — பாரீர்

3. ரத்தத்தின் வேர்வையாலே
மெத்தவும் நனைந்ததே
இம்மானுவேல் உள்ளம் உருகியே
வேண்டுதல் செய்தாரே — பாரீர்

4. மும்முறை தரைமீது
தாங்கொணா வேதனையால்
உன்னதன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
பாதகன் மீட்புறவே — பாரீர்

Paareer Gethsamane Poongavil Enn Nesaraiye Lyrics in English

Paareer kethsamanae
Poongaavil en naesaraiyae
Paavi enakkaay vaennduthal seythidum
Saththam thoniththiduthae

Saranangal

1. Thaekamellaam varunthi
Sokamatainthavaraay
Thaevaathi Dhevan aekasuthan
Padum paadu enakkaakavae — paareer

2. Appaa en paaththiramae
Neekkum nin siththamaanaal
Eppatiyaayinum siththam seyya ennai
Thaththam seyvaen entarae — paareer

3. Raththaththin vaervaiyaalae
Meththavum nanainthathae
Immaanuvael ullam urukiyae
Vaennduthal seythaarae — paareer

4. Mummurai tharaimeethu
Thaangaொnnaa vaethanaiyaal
Unnathan thaamae veelnthu jepiththaarae
Paathakan meetpuravae — paareer

PowerPoint Presentation Slides for the song Paareer Gethsamane Poongavil Enn Nesaraiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாரீர் கெத்சமனே PPT
Paareer Gethsamane Poongavil Enn Nesaraiye PPT

பாரீர் வேண்டுதல் கெத்சமனே பூங்காவில் நேசரையே பாவி எனக்காய் செய்திடும் சத்தம் தொனித்திடுதே சரணங்கள் தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய் தேவாதி தேவன் ஏகசுதன் படும் பாடு English