Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாரெங்கும் சேனை ரதம்

1. பாரெங்கும் சேனை ரதம் சுற்றுதே
பாரெங்கும் இயேசு இரட்சிக்கிறாரே;
பாரெங்கும் சேனை வீரர் தீரராய்
கொடியைச் சுற்றிக் கூடிநின்று வீசிடுவோம்

பல்லவி

வீசுங்கள் வீசுங்கள்
கொடி பறக்கவே
ஜெயம் நமக்கே பாரெங்குமே வீசிடுங்கள்

2. பாரெங்குமே நாம் கீதம் பாடியே
பாரெங்குமே நாம் முன்செல்லுவோமே;
பாரெங்குமே பாவியை மீட்டிட – நாம்
இயேசுவுக்காய் சேனைக் கொடி வீசிடுவோம் – வீசுங்கள்

3. பாரெங்குமே க்ருபை நதி ஓட
பாரெங்குமே போர் செய்யப் போவோமே;
பாரெங்குமே மாந்தரை இரட்சிக்க
இரத்தம் அக்கினி விஸ்வாசத்தால் வீசிடுவோம் – வீசுங்கள்

பாரெங்கும் சேனை ரதம் -Paarengum Seanai Ratham Lyrics in English

1. paarengum senai ratham suttuthae
paarengum Yesu iratchikkiraarae;
paarengum senai veerar theeraraay
kotiyaich suttik kootinintu veesiduvom

pallavi

veesungal veesungal
koti parakkavae
jeyam namakkae paarengumae veesidungal

2. paarengumae naam geetham paatiyae
paarengumae naam munselluvomae;
paarengumae paaviyai meettida – naam
Yesuvukkaay senaik koti veesiduvom – veesungal

3. paarengumae krupai nathi oda
paarengumae por seyyap povomae;
paarengumae maantharai iratchikka
iraththam akkini visvaasaththaal veesiduvom – veesungal

PowerPoint Presentation Slides for the song பாரெங்கும் சேனை ரதம் -Paarengum Seanai Ratham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாரெங்கும் சேனை ரதம் PPT
Paarengum Seanai Ratham PPT

பாரெங்குமே வீசுங்கள் பாரெங்கும் வீசிடுவோம் சேனை கொடி ரதம் சுற்றுதே இயேசு இரட்சிக்கிறாரே வீரர் தீரராய் கொடியைச் சுற்றிக் கூடிநின்று பல்லவி பறக்கவே ஜெயம் நமக்கே English