பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும்
வேண்டாம்
1. நாதனே துங்க மெய் – வேதனே
பொங்குநற் காதலுடன் துடீநுய
தூதர் தொழுஞ் செய்ய
2. சீறும் புயலினால் – வாரிதி
பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல்
நீர் மேல் நடந்த உம்
3. வீசும் கமழ் கொண்ட
வாசனைத் தைலத்தை
ஆசையுடன் – மரி – பூசிப்
பணிந்த பொற்
4. போக்கிடமற்ற எம்
ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் – தூக்கி நடந்த நற்
5. நானிலத்தோர் உயர் – வான் நிலத்
தேற வல் ஆணி துளைத்திடத்
தானே கொடுத்த உம்
6. பாதம் அடைந்தவர்க்
காதரவாய்ப் பிரசாதம்
அருள் யேசு – நாதனே என்றும்
உன்!
Paatham Ontre Vendum Lyrics in English
Paatham onte vaenndum – inthap paaril enakku mattethum vaenndaam 1. Naathanae thunga mey – vaethanae pongunar kaathaludan thuteenuya thoothar tholunj seyya 2. Seeraுm puyalinaal – vaarithi pongidap paaril nadanthaarpol neer mael nadantha um 3. Veesum kamal konnda vaasanaith thailaththai aasaiyudan – mari – poosip pannintha por 4. Pokkidamatta em aakkinai yaavaiyum neekkidavae maran – thookki nadantha nar 5. Naanilaththor uyar – vaan nilath thaera val aanni thulaiththidath thaanae koduththa um 6. Paatham atainthavark kaatharavaayp pirasaatham arul yaesu – naathanae entum un!
PowerPoint Presentation Slides for the song Paatham Ontre Vendum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாதம் ஒன்றே வேண்டும் இந்தப் PPT
Paatham Ontre Vendum PPT

