Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாதம் போற்றியே பணிந்திடுவேன் இயேசுவின்

பாதம் போற்றியே பணிந்திடுவேன் – இயேசுவின்
பாதம் போற்றியே பணிந்திடுவேன்

1. முன்னணைப் புல்லினை மிதித்திட்ட பாதம்
மன்னவர் முவர் பணிந்திட்ட பாதம்
வண்ணமாய் மேய்ப்பர்கள் வணங்கிய பாதம்
எண்ணிலாத் தூதர்கள் சுமந்திட்ட பாதம்

2. நோய்களைத் தீர்த்திட விரைந்திட்ட
பேய்களைத் துரத்திட சென்றிட்ட பாதம்
மாய்ந்திடும் பாவியை ஈட்டிடும் பாதம்
தூய்மையின் ஊற்றாம் இயேசுவின் பாதம்

3. பொங்கிடும் ஆழியின் அலைகளின் வேகம்
மங்கிய இருளும் சூழ்ந்திடும் நேரம்
ஏங்கிடும் சீஷரை மீட்டிடும் வண்ணம்
பாங்குடன் கடல் மேல் நடந்திட்ட பாதம்

4. பரிசேயன் வீட்டிற்கு சென்ற நற்பாதம்
உரிமையாய் பாவி வந்தவன் இல்லம்
பரிமள தைலத்தைப் பூசிய பாதம்
பரிவுடன் மன்னித்த இயேசுவின் பாதம்

5. கொல்கதா மலைபேல் நடந்திட்ட பாதம்
நல்லவர் இயேசுவின் மென்மையாம் பாதம்
வெள்ளமாய்க் குருதி ஒடிடும் வண்ணம்
அறைந்திடத்தானே கொடுத்த நற்பாதம்

Paatham Potriye Paninthiduven Yesuvin Lyrics in English

Paatham pottiyae panninthiduvaen – Yesuvin paatham pottiyae panninthiduvaen 1. Munnannaip pullinai mithiththitta paatham mannavar muvar panninthitta paatham vannnamaay maeypparkal vanangiya paatham ennnnilaath thootharkal sumanthitta paatham 2. Nnoykalaith theerththida virainthitta paeykalaith thuraththida sentitta paatham maaynthidum paaviyai eetdidum paatham thooymaiyin oottaாm Yesuvin paatham 3. Pongidum aaliyin alaikalin vaekam mangiya irulum soolnthidum naeram aengidum seesharai meetdidum vannnam paangudan kadal mael nadanthitta paatham 4. Pariseyan veettirku senta narpaatham urimaiyaay paavi vanthavan illam parimala thailaththaip poosiya paatham parivudan manniththa Yesuvin paatham 5. Kolkathaa malaipael nadanthitta paatham nallavar Yesuvin menmaiyaam paatham vellamaayk kuruthi odidum vannnam arainthidaththaanae koduththa narpaatham

PowerPoint Presentation Slides for the song Paatham Potriye Paninthiduven Yesuvin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாதம் போற்றியே பணிந்திடுவேன் இயேசுவின் PPT
Paatham Potriye Paninthiduven Yesuvin PPT

பாதம் இயேசுவின் போற்றியே பணிந்திடுவேன் வண்ணம் நடந்திட்ட நற்பாதம் முன்னணைப் புல்லினை மிதித்திட்ட மன்னவர் முவர் பணிந்திட்ட வண்ணமாய் மேய்ப்பர்கள் வணங்கிய எண்ணிலாத் தூதர்கள் சுமந்திட்ட English