பல்லவி
பாத்திரம் நிரம்பி வழிகின்றதே
பாடலும் நாவில் எழுகின்றதே
பாடுவேன் என்றும் இயேசுவையே
பாகமும் பங்கும் எனக்கவரே
சரணங்கள்
1. பலத்தின் மேலே பலனடைந்தேன்
பரத்தின் ஆவி வரமதனால்
பள்ளம் மேடுகள் பலவரினும்
பாடுகள் பட்டிட நான் தயங்கேன்
2. அருளின் மேலே அருளடைந்தேன்
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால்
அகலா முள் தான் இருந்திடினும்
அருளேபோதும் என்றிடுவேன்
3. மகிமை மேலே மகிமையுண்டே
மாண்பு மேலும் மேலுமுண்டே
மண்ணில் வாழும் வாழ்வதிலே
மகிமை கண்டேன் முன் சுவையாய்
பாத்திரம் நிரம்பி வழிகின்றதே -Paathiram Nirambi Vazhikintrathe Lyrics in English
Pallavi paaththiram nirampi valikintathae paadalum naavil elukintathae paaduvaen entum Yesuvaiyae paakamum pangum enakkavarae saranangal 1. Palaththin maelae palanatainthaen paraththin aavi varamathanaal pallam maedukal palavarinum paadukal pattida naan thayangaen 2. Arulin maelae arulatainthaen aanndavar Yesu Kristhuvinaal akalaa mul thaan irunthitinum arulaepothum entiduvaen 3. Makimai maelae makimaiyunntae maannpu maelum maelumunntae mannnnil vaalum vaalvathilae makimai kanntaen mun suvaiyaay
PowerPoint Presentation Slides for the song பாத்திரம் நிரம்பி வழிகின்றதே -Paathiram Nirambi Vazhikintrathe
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாத்திரம் நிரம்பி வழிகின்றதே PPT
Paathiram Nirambi Vazhikintrathe PPT

