Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாடியே பரனை துதி மனமே துதி மனமே

பாடியே பரனை துதி மனமே, துதி மனமே
கொண்டாடி துதி தினமே – (2)

1. சென்ற நாளெல்லாம் கருத்துடன் காத்த
நாதனை துதி மனமே
நாளுக்கு நாளாய் செய்பல நன்மைக்காய்
நாதனை துதி மனமே
ஆதரவாய் எம்மை காத்ததினாலே
தேவனை துதி மனமே — பாடியே

2. நானில தனிலெம் பாவங்கள் போக்கிய
நாதனை துதி மனமே
என்றும் எம்மேல் வைத்த மாறிடா அன்பிற்காய்
நாதனை துதி மனமே
கானகமதிலே ஜீவ ஊற்றான
தேவனை துதி மனமே — பாடியே

Paatiyae Paranai Thuthi Manamae Lyrics in English

Paatiyae paranai thuthi manamae, thuthi manamae konndaati thuthi thinamae – (2) 1. Senta naalellaam karuththudan kaaththa naathanai thuthi manamae naalukku naalaay seypala nanmaikkaay naathanai thuthi manamae aatharavaay emmai kaaththathinaalae thaevanai thuthi manamae — paatiyae 2. Naanila thanilem paavangal pokkiya naathanai thuthi manamae entum emmael vaiththa maaridaa anpirkaay naathanai thuthi manamae kaanakamathilae jeeva oottaாna thaevanai thuthi manamae — paatiyae

PowerPoint Presentation Slides for the song Paatiyae Paranai Thuthi Manamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாடியே பரனை துதி மனமே துதி மனமே PPT
Paatiyae Paranai Thuthi Manamae PPT

துதி மனமே நாதனை பாடியே தேவனை பரனை கொண்டாடி தினமே சென்ற நாளெல்லாம் கருத்துடன் காத்த நாளுக்கு நாளாய் செய்பல நன்மைக்காய் ஆதரவாய் எம்மை English