Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே

பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்

கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச்சோர்வை தீயே குணம் மாற்றுவார்

பலவீனமானபோதும் கிருபாசனம் உண்டே!
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்

Paava Sanjalaththai Neekka Piraana Nannpar Thaan Unntae Lyrics in English

Paava sanjalaththai neekka piraana nannpar thaan unntae paava paaram theernthu poka meetpar paatham thanjamae saala thukka thunpaththaalae nenjam nonthu sorungaal thunpam inpamaaka maaraுm ookkamaana jepaththaal kashda nashdam unndaanaalum Yesuvanntai seruvom mosa naasam naerittalum jepa thoopam kaattuvom neekkuvaarae nenjin Nnovai palaveenam thaanguvaar neekkuvaarae manachchorvai theeyae kunam maattaுvaar palaveenamaanapothum kirupaasanam unntae! Panthu janam saakum pothum pukalidam ithuvae oppillaatha piraana naesaa! Ummai nampi naesippom alavatta arul naathaa! Ummai Nnokkik kenjuvom

PowerPoint Presentation Slides for the song Paava Sanjalaththai Neekka Piraana Nannpar Thaan Unntae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே PPT
Paava Sanjalaththai Neekka Piraana Nannpar Thaan Unntae PPT

பாவ பிராண உண்டே நீக்குவாரே உம்மை சஞ்சலத்தை நீக்க நண்பர் பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து English