Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாவம் என்னைத் தொடர்ந்தாலும் இயேசு

பாவம் என்னைத் தொடர்ந்தாலும் – இயேசு
தேவா, உம்மை மறவேனே

1. செய் பாவம் நினைத்து நான் அழுகின்றேன் – அதை
செய்யாமல் இருந்திட பலமுமில்லை
மெய்யாக உம் துணை வேண்டுமய்யா – எந்தன்
அய்யா நின் பிள்ளை நானல்லவோ – பாவம்

2. உள்ளத்தில் நல்லலெண்ணம் பல உண்டு – ஆனால்
வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லுகின்றேன்
உள்ளதை உம்மிடம் சொல்லிவிட்டேன் – எந்தன்
உடலையே உமக்கென தந்துவிட்டேன் – பாவம்

3. மன்னவா உம்மிடம் ஓடி வந்தேன் – பாவ
மன்னிப்பு உண்டென நம்பி வந்தேன்
மன்னிப்பு வழங்கினால் போதாது – என்னை
மாற்றாமல் போய்விடில் வாழ்வேது – பாவம்

பாவம் என்னைத் தொடர்ந்தாலும் இயேசு -Paavam Ennai Thodanthalum Yesu Lyrics in English

paavam ennaith thodarnthaalum – Yesu
thaevaa, ummai maravaenae

1. sey paavam ninaiththu naan alukinten – athai
seyyaamal irunthida palamumillai
meyyaaka um thunnai vaenndumayyaa – enthan
ayyaa nin pillai naanallavo – paavam

2. ullaththil nallalennnam pala unndu – aanaal
vellaththil atipattuch sellukinten
ullathai ummidam sollivittaen – enthan
udalaiyae umakkena thanthuvittaen – paavam

3. mannavaa ummidam oti vanthaen – paava
mannippu unndena nampi vanthaen
mannippu valanginaal pothaathu – ennai
maattaாmal poyvitil vaalvaethu – paavam

PowerPoint Presentation Slides for the song பாவம் என்னைத் தொடர்ந்தாலும் இயேசு -Paavam Ennai Thodanthalum Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாவம் என்னைத் தொடர்ந்தாலும் இயேசு PPT
Paavam Ennai Thodanthalum Yesu PPT

பாவம் என்னைத் தொடர்ந்தாலும் இயேசு -Paavam Ennai Thodanthalum Yesu Song Meaning

Even though sin pursues me - Jesus
God, I will not forget you

1. I weep at the sin of sin – that
Nothing is stronger than not doing
Do you really want your partner - who is it?
Sir, I am not your child - it is a sin

2. There are many good intentions in the heart – but
I am going under the flood
I have told you what it is – which one
I have given my body to you - sin

3. Mannava I ran to you – Bhava
I believed in forgiveness
Forgiveness is not enough – me
Life without change is a sin

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பாவம் எந்தன் உம்மிடம் வந்தேன் மன்னிப்பு என்னைத் தொடர்ந்தாலும் இயேசு தேவா உம்மை மறவேனே செய் நினைத்து அழுகின்றேன் செய்யாமல் இருந்திட பலமுமில்லை மெய்யாக உம் English