Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாவம் போக்க வகை பாரும்

பாவம் போக்க வகை பாரும் – Paavam Pokka Vagai Paarum

பல்லவி

பாவம் போக்க வகை பாரும்; ஐயா
தாவி உன் மெய் மீட்பர் யாரென்று தேடும்

சரணங்கள்

1. ஆவி இருக்கின்ற கூடு என்றும்
அழியாதிருக்கும் மேல் வீட்டையே நாடு – பாவம்

2. வாழ்வைச் சதமென்றிராதே, கெட்ட
மாய்மாலக்காரர் வலையில் விழாதே – பாவம்

3. சாக்குபோக்கு நீ சொல்லாதே வீணாய்
வாக்கு வாதங்களால் மனதைத் தேற்றாதே – பாவம்

4. பாவத்தின் நோயை நானுணர்ந்து, தேவ
ஆவியால் இரட்சிப்பைக் கண்டுகொண்டேனே! – பாவம்

5. இரட்சிப்பை இப்போதே தேடும் இல்லால்
சிட்சிப்பார் இயேசும்மை பேய்க்கணத்தோடு – பாவம்

6. நீயுமிவ்வாதைக்குள்ளானாயோ? ஐயா
தீய நசலிதைத் தீர்ப்பாரே இயேசு – பாவம்

Paavam Pokka Vagai Paarum – பாவம் போக்க வகை பாரும் Lyrics in English

paavam pokka vakai paarum – Paavam Pokka Vagai Paarum

pallavi

paavam pokka vakai paarum; aiyaa
thaavi un mey meetpar yaarentu thaedum

saranangal

1. aavi irukkinta koodu entum
aliyaathirukkum mael veettaைyae naadu – paavam

2. vaalvaich sathamentiraathae, ketta
maaymaalakkaarar valaiyil vilaathae – paavam

3. saakkupokku nee sollaathae veennaay
vaakku vaathangalaal manathaith thaettaாthae – paavam

4. paavaththin Nnoyai naanunarnthu, thaeva
aaviyaal iratchippaik kanndukonntaenae! – paavam

5. iratchippai ippothae thaedum illaal
sitchippaar Yesummai paeykkanaththodu – paavam

6. neeyumivvaathaikkullaanaayo? aiyaa
theeya nasalithaith theerppaarae Yesu – paavam

PowerPoint Presentation Slides for the song Paavam Pokka Vagai Paarum – பாவம் போக்க வகை பாரும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாவம் போக்க வகை பாரும் PPT
Paavam Pokka Vagai Paarum PPT

பாவம் போக்க வகை பாரும் ஐயா தேடும் Paavam Pokka Vagai Paarum பல்லவி தாவி மெய் மீட்பர் யாரென்று சரணங்கள் ஆவி இருக்கின்ற கூடு English