Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாவத்தால் நம் தேசத்தார்கள்

1. பாவத்தால் நம் தேசத்தார்கள்
அலைகிறார் மூர்க்கத்தால்
போர் புரிய தேவை ஆட்கள்
முன்னணியில் இடமுண்டு;
லோக ஆசை வெறுத்து,
தன்னயத்தை அன்பால் கொன்று
பேய்ச் சிறை விடுவித்து
இயேசுவின் நேசத்தைச் சொல்ல

பல்லவி

நாம் முன் சென்று பேயை வென்று
ஒன்றாய்ப் போர் செய்வோம்;
நம்பிக்கையால் மீட்பை மெய்யாய்
பரப்புவோம்
ஜெயம் எனக்கு
மீட்பரின் திவ்ய ரத்தத்தாலே;
ஜெயம் எனக்கு
மீட்பர் ரத்தத்தால்!

2. முன்செல் யுத்தம் மா மும்முரம்,
மீட்பர் பாதை காட்டுவார்
மெய்யாக செய் உன்னைத் தத்தம்
தேவன்பை ஊற்றுவார்;
சிறைப்பட்டோர் கூக்குரல்
நம்மை எழுப்பி விடுது;
தேவாவியின் ஏவுதல்
சந்தேகம் பயம் நீக்குது

3. முன்செல் நீ தாமதியாதே,
கோழை நெஞ்சர் வீழ்கிறார்
மாயக்காரர் சொல் கேட்காதே,
மெய்யாய் ஊரார் மாள்கிறார்;
சஞ்சலப்பட்டோர்களின்
துக்க நெஞ்சை மீட்பர் தேற்ற
பாவ அடிமைகளின்
உள்ளத்தை ரட்சகர் மாற்ற

பாவத்தால் நம் தேசத்தார்கள் – Paavathal Nam Desathargal Lyrics in English

1. paavaththaal nam thaesaththaarkal
alaikiraar moorkkaththaal
por puriya thaevai aatkal
munnanniyil idamunndu;
loka aasai veruththu,
thannayaththai anpaal kontu
paeych sirai viduviththu
Yesuvin naesaththaich solla

pallavi

naam mun sentu paeyai ventu
ontayp por seyvom;
nampikkaiyaal meetpai meyyaay
parappuvom
jeyam enakku
meetparin thivya raththaththaalae;
jeyam enakku
meetpar raththaththaal!

2. munsel yuththam maa mummuram,
meetpar paathai kaattuvaar
meyyaaka sey unnaith thaththam
thaevanpai oottuvaar;
siraippattaோr kookkural
nammai eluppi viduthu;
thaevaaviyin aevuthal
santhaekam payam neekkuthu

3. munsel nee thaamathiyaathae,
kolai nenjar veelkiraar
maayakkaarar sol kaetkaathae,
meyyaay ooraar maalkiraar;
sanjalappattaோrkalin
thukka nenjai meetpar thaetta
paava atimaikalin
ullaththai ratchakar maatta

PowerPoint Presentation Slides for the song பாவத்தால் நம் தேசத்தார்கள் – Paavathal Nam Desathargal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாவத்தால் நம் தேசத்தார்கள் PPT
Paavathal Nam Desathargal PPT

மீட்பர் போர் மெய்யாய் ஜெயம் முன்செல் பாவத்தால் நம் தேசத்தார்கள் அலைகிறார் மூர்க்கத்தால் புரிய தேவை ஆட்கள் முன்னணியில் இடமுண்டு லோக ஆசை வெறுத்து தன்னயத்தை English