Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாவிகளை மீட்க வந்த

பல்லவி

பாவிகளை மீட்க வந்த
பரன் இவர்தாமே

சரணங்கள்

1. தேவ அன்பைக் கொஞ்சமென்றும்
தாவித் தேடாமல்
சிற்றின்ப வலைகளிலே
சிக்குண்டலையும் – பாவிகளை

2. நேச பிதா அன்பின் சத்தம்
நீசர் கேட்காமல்
நான் தானென்ற ஆணவத்தால்
துன்பத்துள்ளான – பாவிகளை

3. கல்வி, பணம், லோக மேன்மை,
செல்வமென்றெண்ணி;
மேசியாவின் தாசர்களை
வைது திரியும் – பாவிகளை

Paavikalai Meetka Vantha – பாவிகளை மீட்க வந்த Lyrics in English

pallavi

paavikalai meetka vantha
paran ivarthaamae

saranangal

1. thaeva anpaik konjamentum
thaavith thaedaamal
sittinpa valaikalilae
sikkunndalaiyum – paavikalai

2. naesa pithaa anpin saththam
neesar kaetkaamal
naan thaanenta aanavaththaal
thunpaththullaana – paavikalai

3. kalvi, panam, loka maenmai,
selvamentennnni;
maesiyaavin thaasarkalai
vaithu thiriyum – paavikalai

PowerPoint Presentation Slides for the song Paavikalai Meetka Vantha – பாவிகளை மீட்க வந்த

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாவிகளை மீட்க வந்த PPT
Paavikalai Meetka Vantha PPT

பாவிகளை பல்லவி மீட்க பரன் இவர்தாமே சரணங்கள் தேவ அன்பைக் கொஞ்சமென்றும் தாவித் தேடாமல் சிற்றின்ப வலைகளிலே சிக்குண்டலையும் நேச பிதா அன்பின் சத்தம் நீசர் English