Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

படைக்கின்றேன் என்னையே

படைக்கின்றேன் என்னையே
தருகின்றேன் என்னையே (2)
உந்தன் சித்தம் எந்தன் வாழ்வினிலே
நிறைவேறவே (2)

அல்லேலூயா (8)

விரும்புவேன் உம்மையே
வாழுவேன் உமக்குள்ளே (2)
கடைசி மூச்சு
இருக்கும்வரைக்கும் (இருக்கும்வரையில்)
உமக்காகவே வாழுவேன் (2)

உம் சித்தம் செய்வதே
என் அன்றாட உணவையா (2)
உந்தன் சித்தம் எந்தன் வாழ்வினிலே
நிறைவேறட்டும் (நிறைவேறவே) (2)

Padaikkindren Ennaiye – Tharugindren Ennaiye (2) Lyrics in English

pataikkinten ennaiyae
tharukinten ennaiyae (2)
unthan siththam enthan vaalvinilae
niraivaeravae (2)

allaelooyaa (8)

virumpuvaen ummaiyae
vaaluvaen umakkullae (2)
kataisi moochchu
irukkumvaraikkum (irukkumvaraiyil)
umakkaakavae vaaluvaen (2)

um siththam seyvathae
en antada unavaiyaa (2)
unthan siththam enthan vaalvinilae
niraivaerattum (niraivaeravae) (2)

PowerPoint Presentation Slides for the song Padaikkindren Ennaiye – Tharugindren Ennaiye (2)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download படைக்கின்றேன் என்னையே PPT
Padaikkindren Ennaiye PPT

சித்தம் என்னையே உந்தன் எந்தன் வாழ்வினிலே நிறைவேறவே வாழுவேன் படைக்கின்றேன் தருகின்றேன் அல்லேலூயா விரும்புவேன் உம்மையே உமக்குள்ளே கடைசி மூச்சு இருக்கும்வரைக்கும் இருக்கும்வரையில் உமக்காகவே உம் English