Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பகலாகிலும் இரவாகிலும்

பகலாகிலும் இரவாகிலும்
உயர்வாகிலும் தாழ்வாகிலும்
என் இயேசு உன்னை தேடுகிறார் -2

பாலவான்கள் கையில் சிக்குண்டாலும்
பெலிஸ்தியர் கையில் அகப்பட்டாலும்-2
ஒருவராய் இருந்து தாள்ளாத தெய்வம்-2
ஓயாமல் உன்னை காத்திடுவர் -2

பகலாகிலும் இரவாகிலும்
பகலாகிலும் இரவாகிலும்
உயர்வாகிலும் தாழ்வாகிலும்
என் இயேசு உன்னை தேடுகிறார் -2

பாதாள குழியில் தள்ளப்பட்டாலும்
சிங்கத்தின் கேபியில் அகப்பட்டாலும்-2
ஒருவராய் இருந்து சாமிபமாய் வந்து
உறங்காமல் உன்னை காத்திடுவார் -2

பகலாகிலும் இரவாகிலும்
பகலாகிலும் இரவாகிலும்
உயர்வாகிலும் தாழ்வாகிலும்
என் இயேசு உன்னை தேடுகிறார் -2

Pagalagilum Iravagilum – Pagalagilum Iravagilum Lyrics in English

pakalaakilum iravaakilum
uyarvaakilum thaalvaakilum
en Yesu unnai thaedukiraar -2

paalavaankal kaiyil sikkunndaalum
pelisthiyar kaiyil akappattalum-2
oruvaraay irunthu thaallaatha theyvam-2
oyaamal unnai kaaththiduvar -2

pakalaakilum iravaakilum
pakalaakilum iravaakilum
uyarvaakilum thaalvaakilum
en Yesu unnai thaedukiraar -2

paathaala kuliyil thallappattalum
singaththin kaepiyil akappattalum-2
oruvaraay irunthu saamipamaay vanthu
urangaamal unnai kaaththiduvaar -2

pakalaakilum iravaakilum
pakalaakilum iravaakilum
uyarvaakilum thaalvaakilum
en Yesu unnai thaedukiraar -2

PowerPoint Presentation Slides for the song Pagalagilum Iravagilum – Pagalagilum Iravagilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பகலாகிலும் இரவாகிலும் PPT
Pagalagilum Iravagilum PPT

பகலாகிலும் இரவாகிலும் உன்னை உயர்வாகிலும் தாழ்வாகிலும் இயேசு தேடுகிறார் கையில் அகப்பட்டாலும் ஒருவராய் பாலவான்கள் சிக்குண்டாலும் பெலிஸ்தியர் தாள்ளாத தெய்வம் ஓயாமல் காத்திடுவர் பாதாள குழியில் English