Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பண்டிகை கொண்டாடுவோம்

பல்லவி

பண்டிகை கொண்டாடுவோம்,-ஆம், நாம்
பண்டிகை கொண்டாடுவோம் .

சரணங்கள்

1. பண்டிகை கொண்டாடிப்,-பரமனைமன்றாடிப்
பஸ்கா கிறிஸ்தை நமஸ்காரஞ் செய்தாடி. – பண்டிகை

2. புன்மைகொடும் பொல்லாப்பு-புளிமா வைவிலக்கி
உண்மை பரி சுத்தமாம்-உயர்மா வைப்பலுக்கி – பண்டிகை

3. இன்றுயிர்த்தெ ழுந்தகோன்-இனிமரிப்ப தில்லையே
பொன்று மர ணஞ்சிறை-பூண்டாள்வ தில்லையே. – பண்டிகை

4. தரைபவத்திற் கென்றொரு-தரமரித்த னர்சுதன்
பரனவர்க்கு மகிமையாய்ப்-படிபிழைத் திருக்கிறார். – பண்டிகை

5. நாதன்போற் பாவத்திற்கு-நாமுமரிப் போமாகாப்
பேதமின்று யேசுவுக்குப்-பிழைத்திருப் போமாக. – பண்டிகை

6. கிறிஸ்தடக்கப் பட்டுமா-கீர்த்தியோ டேயெழுந்து
முறைமரித்த வர்களில்-முதற்பல னானாரே – பண்டிகை

7. மனுஷனாலு லகினில்-மரணமுண் டானதால்
மனுஷனாலே யுயிரெழில்-மகிமையுண்டானதே – பண்டிகை

8. ஆதத்தா லெல்லாரும்-அறமரித்தல் போலவே
நாதனால் மெய்யாக-நாமுயி ரடைகுவோம். – பண்டிகை

9. ஆதிபி தாகுமாரன்-ஆவிதிரி யேகர்க்கே
மாதிரி காலங்களாய்-மாமகிமை யாகவே. – பண்டிகை

Pandikai Kondaduvom – பண்டிகை கொண்டாடுவோம் Lyrics in English

Pallavi panntikai konndaaduvom,-aam, naam panntikai konndaaduvom . Saranangal 1. Panntikai konndaatip,-paramanaimantatip paskaa kiristhai namaskaaranj seythaati. – panntikai 2. Punmaikodum pollaappu-pulimaa vaivilakki unnmai pari suththamaam-uyarmaa vaippalukki – panntikai 3. Intuyirththe lunthakon-inimarippa thillaiyae pontu mara nanjirai-poonndaalva thillaiyae. – panntikai 4. Tharaipavaththir kentaொru-tharamariththa narsuthan paranavarkku makimaiyaayp-patipilaith thirukkiraar. – panntikai 5. Naathanpor paavaththirku-naamumarip pomaakaap paethamintu yaesuvukkup-pilaiththirup pomaaka. – panntikai 6. Kiristhadakkap pattumaa-geerththiyo taeyelunthu muraimariththa varkalil-mutharpala naanaarae – panntikai 7. Manushanaalu lakinil-maranamunn daanathaal manushanaalae yuyirelil-makimaiyunndaanathae – panntikai 8. Aathaththaa lellaarum-aramariththal polavae naathanaal meyyaaka-naamuyi rataikuvom. – panntikai 9. Aathipi thaakumaaran-aavithiri yaekarkkae maathiri kaalangalaay-maamakimai yaakavae. – panntikai

PowerPoint Presentation Slides for the song Pandikai Kondaduvom – பண்டிகை கொண்டாடுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பண்டிகை கொண்டாடுவோம் PPT
Pandikai Kondaduvom PPT

பண்டிகை தில்லையே பல்லவி கொண்டாடுவோம்ஆம் கொண்டாடுவோம் சரணங்கள் கொண்டாடிப்பரமனைமன்றாடிப் பஸ்கா கிறிஸ்தை நமஸ்காரஞ் செய்தாடி புன்மைகொடும் பொல்லாப்புபுளிமா வைவிலக்கி உண்மை பரி சுத்தமாம்உயர்மா வைப்பலுக்கி இன்றுயிர்த்தெ English