Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பண்டோர் நாளிலே தூதர் பாடின

1. பண்டோர் நாளிலே தூதர் பாடின
பாடல் என்னென்று அறிவாயா?
வானில் இன்ப கீதம் முழங்கிற்று
அதன் ஓசை பூவில் எட்டிற்று

பல்லவி

ஆம், உன்னதத்தில் மேன்மை
பூமியில் சமாதானம்
மண்ணுலகில் மானிடர் மேல் பிரியம்
உன்னதத்தில் மேன்மை (2)
இன்னிலத்தில் சமாதானம்
மனுஷர் மேல் பிரியம்

2. அன்று ராத்திரியில் ஆயர்கள் கேட்ட
பாடல் என்னென்று அறிவாயா?
தூதர் இன்னோசையுடனே பாடினார்
ஆயர் உள்ளம் பூரிப்படைந்தார் – ஆம்

3. கீழ்தேசத்து, சாஸ்திரிகள் சொல்லிக் கொண்ட
கதை என்னென்று அறிவாயா?
பாதை காட்டிடவே ஓர் நட்சத்திரம்
மகா ஆச்சரியமாய்த் தோன்றிற்றாம் – ஆம்

Pandoor Naalilae Thuthar Paadina – பண்டோர் நாளிலே தூதர் பாடின Lyrics in English

1. Panntoor naalilae thoothar paatina paadal ennentu arivaayaa? Vaanil inpa geetham mulangittaு athan osai poovil ettittaு pallavi aam, unnathaththil maenmai poomiyil samaathaanam mannnulakil maanidar mael piriyam unnathaththil maenmai (2) innilaththil samaathaanam manushar mael piriyam 2. Antu raaththiriyil aayarkal kaetta paadal ennentu arivaayaa? Thoothar innosaiyudanae paatinaar aayar ullam poorippatainthaar – aam 3. Geelthaesaththu, saasthirikal sollik konnda kathai ennentu arivaayaa? Paathai kaattidavae or natchaththiram makaa aachchariyamaayth thontittaாm – aam

PowerPoint Presentation Slides for the song Pandoor Naalilae Thuthar Paadina – பண்டோர் நாளிலே தூதர் பாடின

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பண்டோர் நாளிலே தூதர் பாடின PPT
Pandoor Naalilae Thuthar Paadina PPT

என்னென்று அறிவாயா ஆம் தூதர் பாடல் உன்னதத்தில் மேன்மை சமாதானம் பிரியம் பண்டோர் நாளிலே பாடின வானில் இன்ப கீதம் முழங்கிற்று ஓசை பூவில் எட்டிற்று English