Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பனி போல பெய்யும் பரிசுத்தரே

பனி போல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே….
ஆவியே ஆவியே
மழையாக பொழியும் ஆவியே…    -பனி
 
1.  மென்மையானவரே
   மேகஸ்தம்பமே!
   ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி
   ஆனந்த தைலமே           -பனி
 
2.  யுத்தங்கள் செய்யவரே
   யோர்தானை பிளந்தவரே
   பெருமழையாய் பிரவேசித்த
   உள்ளங்கை மேகமே         -பனி
 
3.  வறண்ட நிலங்களிலே
   வாய்க்கால்கள் அமைப்பவரே
   கனிதரும் மரமாக
   காப்பாற்றி வளர்ப்பவரே       -பனி
 
4.  ஆவியானவரே
   ஆற்றல் தருபவரே
   தேற்றரவே துணையாளரே
   விண்ணகத் தூபமே          -பனி
 
5.  அக்கினியானவரே
   அன்பின் ஜூவாலையே
   ஆசீர்வதியும் அரவணையும்
   ஆன்மீகத் தீபமே            -பனி

 

Pani Poela Peyyum Parisuththarae Lyrics in English

pani pola peyyum parisuththarae
malaiyaaka poliyum aaviyae….
aaviyae aaviyae
malaiyaaka poliyum aaviyae…    -pani
 
1.  menmaiyaanavarae
   maekasthampamae!
   oottuththannnneer, jeevanathi
   aanantha thailamae           -pani
 
2.  yuththangal seyyavarae
   yorthaanai pilanthavarae
   perumalaiyaay piravaesiththa
   ullangai maekamae         -pani
 
3.  varannda nilangalilae
   vaaykkaalkal amaippavarae
   kanitharum maramaaka
   kaappaatti valarppavarae       -pani
 
4.  aaviyaanavarae
   aattal tharupavarae
   thaettaravae thunnaiyaalarae
   vinnnakath thoopamae          -pani
 
5.  akkiniyaanavarae
   anpin joovaalaiyae
   aaseervathiyum aravannaiyum
   aanmeekath theepamae            -pani

 

PowerPoint Presentation Slides for the song Pani Poela Peyyum Parisuththarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பனி போல பெய்யும் பரிசுத்தரே PPT
Pani Poela Peyyum Parisuththarae PPT

English