பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv
lyrics
பனிமழை பொழியும் இரவு
பாலகன் இயேசு வரவு
தேவன் காட்டியது தயவு
தம் மைந்தனைத் தந்தது ஈவு
வானம் விட்டது அதிசயம்
பூமி வந்தது அதிசயம்
மாட்டுத் தொழுவம் தெரிந்து கொண்டது
அதிசயம் அதிசயம்
கொட்டிலில் கோமகன் இயேசு
தென்றல் காற்றே வீசு
தூதர்கள் வாழ்த்தினர் அதிசயம்
ஆயர்கள் பணிந்தனர் அதிசயம்
அறிஞர் பொன்போளம் தூபம் படைத்தது
அதிசயம் அதிசயம்
புதுமை பாலன் இயேசு
பூங்காற்றே நீ வீசு
தேடிவந்தது அதிசயம்
மீட்டுக் கொண்டது அதிசயம்
பாவங்கள் நீக்கி பரிசுத்தம் தந்தது
அதிசயம் அதிசயம்
உள்ளத்தில் வந்தார் இயேசு
இல்லாமல் போனதே மாசு
பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv Lyrics in English
Panimalai poliyum iravu – Panimalai Pozhiyum Irauv lyrics panimalai poliyum iravu paalakan Yesu varavu Dhevan kaattiyathu thayavu tham mainthanaith thanthathu eevu vaanam vittathu athisayam poomi vanthathu athisayam maattuth tholuvam therinthu konndathu athisayam athisayam kottilil komakan Yesu thental kaatte veesu thootharkal vaalththinar athisayam aayarkal panninthanar athisayam arinjar ponpolam thoopam pataiththathu athisayam athisayam puthumai paalan Yesu poongaatte nee veesu thaetivanthathu athisayam meettuk konndathu athisayam paavangal neekki Parisuththam thanthathu athisayam athisayam ullaththil vanthaar Yesu illaamal ponathae maasu
PowerPoint Presentation Slides for the song பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பனிமழை பொழியும் இரவு PPT
Panimalai Pozhiyum Irauv PPT
பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv Song Meaning
Snowy Night – Panimalai Pozhiyum Irauv
lyrics
Snowy night
Blessed is Jesus
God showed kindness
Eve gave his sister
The sky is a miracle
It is a miracle that the earth came
The cowshed has known
Miracle is miracle
Baby Jesus in the manger
Blow the breeze
The messengers greeted the miracle
Bishops worshiped miraculously
Scholar bonbolam made incense
Miracle is miracle
Jesus is the child of innovation
Throw it in the park
It was a miracle
Recovered is a miracle
Removed sins and gave holiness
Miracle is miracle
Jesus came in the heart
Pollution is gone
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அதிசயம் இயேசு பனிமழை பொழியும் இரவு தந்தது கொண்டது வீசு Panimalai Pozhiyum Irauv lyrics பாலகன் வரவு தேவன் காட்டியது தயவு தம் மைந்தனைத் English
