🏠  Lyrics  Chords  Bible 

பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில் PPT

பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்
கன்னிமரி மடியில்
விண்ணவர் வாழ்த்திட - (2)
ஆயர்கள் போற்றிட
இயேசு பிறந்தாரே
ராஜன் பிறந்தார் - (2)
நேசர் பிறந்தாரே - (2)


Panivilum Raavinil Kadungulir Vaelaiyil PowerPoint



பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்

பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில் PPT

Download Panivilum Raavinil Kadungulir Vaelaiyil Tamil PPT