Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரலோகமே உம்மைத் துதிப்பதால்

பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்
உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும்

துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒன்றாக கூடித் துதிக்கிறோம் (2) – அல்லேலூயா

1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் (2) — துதிக்கிறோம்

2. உம்மைப்போல் ஒரு தெய்வமில்லை
சர்வ சிருஷ்டிகரே (2) — துதிக்கிறோம்

3. துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் (2) — துதிக்கிறோம்

ParalaeாKamae Ummaith Thuthippathaal Lyrics in English

Paralaeாkamae ummaith thuthippathaal karththaavae angae vaalkireer um aalayaththil ummaith thuthikkiraோm karththaavae eluntharulum thuthikkiraோm thuthikkiraோm ontaka kootith thuthikkiraோm (2) – Alleluya 1. Unthan naamam uyarththum idaththil angae vaasam seyveer (2) — thuthikkiraோm 2. Ummaippaeாl oru theyvamillai sarva sirushtikarae (2) — thuthikkiraோm 3. Thuthiyum kanamum makimaiyellaam umakkae seluththukiraோm (2) — thuthikkiraோm

PowerPoint Presentation Slides for the song ParalaeாKamae Ummaith Thuthippathaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரலோகமே உம்மைத் துதிப்பதால் PPT
ParalaeாKamae Ummaith Thuthippathaal PPT

துதிக்கிறோம் உம்மைத் கர்த்தாவே பரலோகமே துதிப்பதால் வாழ்கிறீர் உம் ஆலயத்தில் எழுந்தருளும் ஒன்றாக கூடித் அல்லேலூயா உந்தன் நாமம் உயர்த்தும் வாசம் செய்வீர் உம்மைப்போல் English