Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரலோக தேவனே

Paraloga Devanae
பரலோக தேவனே
பராக்கிரமம் உள்ளவரே (2)
(இந்த) அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது எதுவுமில்லை

1. எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வ வல்ல தெய்வமே (2)

உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் – உம்மை

2. யெஹோவா நிசியே
வெற்றி தந்த தெய்வமே (2)

3. யெஹோவா ராஃப்ஃபா
சுகம் தந்த தெய்வமே (2)

4. எல்ரோயீ எல்ரோயீ
என்னை கண்ட தெய்வமே (2)

Paraloga Devanae – பரலோக தேவனே Lyrics in English

Paraloga Devanae paraloka thaevanae paraakkiramam ullavarae (2) (intha) akilaththai aalpavarae ummaal aakaathathu ethuvumillai1. Elshadaay elshadaay sarva valla theyvamae (2)uyarththukirom vaalththukirom vanangukirom – ummai2. Yehovaa nisiyae vetti thantha theyvamae (2)3. Yehovaa raaqpqpaa sukam thantha theyvamae (2)4. Elroyee elroyee ennai kannda theyvamae (2)

PowerPoint Presentation Slides for the song Paraloga Devanae – பரலோக தேவனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரலோக தேவனே PPT
Paraloga Devanae PPT

Paraloga Devanae – பரலோக தேவனே Song Meaning

Paraloga Devanae
Heavenly God
Mighty One (2)
Lord of (this) universe
Nothing is impossible for you

1. Elshadai Elshadai
Almighty God (2)

Congratulations
We worship you

2. Jehovah Nisei
Victory Goddess (2)

3. Jehovah Raffa
Goddess of happiness (2)

4. Elroy Elroy
God who saw me (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தெய்வமே எல்ஷடாய் யெஹோவா தந்த எல்ரோயீ Paraloga Devanae பரலோக தேவனே பராக்கிரமம் உள்ளவரே அகிலத்தை ஆள்பவரே உம்மால் ஆகாதது எதுவுமில்லை சர்வ வல்ல உயர்த்துகிறோம் English