Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரலோக தேவனே

பரலோக தேவனே
பாரக்கிரமம் உள்ளவரே
அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது
ஏதுவுமில்லை-இந்த

எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வவல்லதெய்வமே

உயர்த்துகிறோம்
வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் – உம்மை

யேகோவா நிசியே வெற்றி
தந்த தெய்வமே

யேகோவா ரஃப்பா சுகம்
தந்த தெய்வமே

எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்ட தெய்வமே

Keyboard Chords for Paraloga Devane

Paraloga Devane – Paraloka Thaevanae Lyrics in English

paraloka thaevanae
paarakkiramam ullavarae
akilaththai aalpavarae
ummaal aakaathathu
aethuvumillai-intha

elshadaay elshadaay
sarvavallatheyvamae

uyarththukirom
vaalththukirom
vanangukirom - ummai

yaekovaa nisiyae vetti
thantha theyvamae

yaekovaa raqppaa sukam
thantha theyvamae

elroyee elroyee
ennaik kannda theyvamae

Keyboard Chords for Paraloga Devane

PowerPoint Presentation Slides for the song Paraloga Devane – Paraloka Thaevanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரலோக தேவனே PPT
Paraloka Thaevanae PPT

தெய்வமே எல்ஷடாய் யேகோவா தந்த எல்ரோயீ பரலோக தேவனே பாரக்கிரமம் உள்ளவரே அகிலத்தை ஆள்பவரே உம்மால் ஆகாதது ஏதுவுமில்லைஇந்த சர்வவல்லதெய்வமே உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் English