Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரலோக நாடெந்தன் இன்ப

பல்லவி

பரலோக நாடெந்தன் இன்ப நாடாமெனக்கு
என்று நான் கண்டு களிப்பேனோ?

அனுபல்லவி

ஆ மகிமையே! ஆ பேரின்பமே!
என்று நான் கண்டானந்திப்பேனோ – பரலோக

1. சேவை செய்திடுவார் தூதர்கள் – நானங்கு
சேவிப்பேன் நித்தியும் நேசரை!
ஆ என் இன்பமே! ஆனந்த பாக்கியமே!
நாவினா லியம்பவு மேலாதே! – பரலோக

2. சொர்க்கத்தில் ஆ எந்தன் நம்பிக்கை அழியாத
சொர்ண மயமான வேலைகள்
சோபன கீதமே, சுந்தர நாடதே!
சுதா்த ரொருமித்து வாழ்வாரே! – பரலோக

3. தெய்வ சித்தம் செய்யும் பிள்ளைகள் – ஜீவிப்பார்
மாதா பிதா மற்றும் சோதரர்,
உத்தம ஜீவிகள், சொர்க்கத்தின் வாசிகள்
கஷ்டம் சகித்திட்ட சுத்தர்கள்! – பரலோக

4. யேசுவே என் சம்பத்தல்லவோ நிச்சயம்
என்று மழியா சுதந்தரம்!
ஈலோக இன்பத்தைக் குப்பை யென்றெண்ணினேன்
யேசுவே எந்தனின் இன்பமே! – பரலோக

5. வெறுத்துவிடுவேன் எந்தன் ஜீவனை – லோகத்தில்
செல்லுவேன் கஷ்டத்தின் பாதையில்
மாயை மாயையே லோகத்தின் இன்பமே!
வாடா முடி சூட ஏகுவேன் – பரலோக

பரலோக நாடெந்தன் இன்ப – Paraloga Naadenthan Inba Lyrics in English

Pallavi

Paraloka naadenthan inpa naadaamenakku
Entu naan kanndu kalippaeno?

Anupallavi

Aa makimaiyae! Aa paerinpamae!
Entu naan kanndaananthippaeno – paraloka

1. Sevai seythiduvaar thootharkal – naanangu
Sevippaen niththiyum naesarai!
Aa en inpamae! Aanantha paakkiyamae!
Naavinaa liyampavu maelaathae! – paraloka

2. Sorkkaththil aa enthan nampikkai aliyaatha
Sorna mayamaana vaelaikal
Sopana geethamae, sunthara naadathae!
Suthaa்tha rorumiththu vaalvaarae! – paraloka

3. Theyva siththam seyyum pillaikal – jeevippaar
Maathaa pithaa mattaுm sotharar,
Uththama jeevikal, sorkkaththin vaasikal
Kashdam sakiththitta suththarkal! – paraloka

4. Yaesuvae en sampaththallavo nichchayam
Entu maliyaa suthantharam!
Eeloka inpaththaik kuppai yentennnninaen
Yaesuvae enthanin inpamae! – paraloka

5. Veraுththuviduvaen enthan jeevanai – lokaththil
Selluvaen kashdaththin paathaiyil
Maayai maayaiyae lokaththin inpamae!
Vaadaa muti sooda aekuvaen – paraloka

PowerPoint Presentation Slides for the song பரலோக நாடெந்தன் இன்ப – Paraloga Naadenthan Inba

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரலோக நாடெந்தன் இன்ப PPT
Paraloga Naadenthan Inba PPT

பரலோக நாடெந்தன் இன்ப – Paraloga Naadenthan Inba Song Meaning

refrain

Heaven is a land of pleasure
Am I happy to see that?

Anupallavi

Oh glory! Oh bliss!
I will condemn that – heaven

1. Serving Ambassadors – Nanku
I will serve you forever!
Oh my pleasure! Blessed are you!
Navina Liambau Melade! – Heavenly

2. Whose faith in heaven is undying
Romantic works
Sophana Geetame, Sundara Nadete!
Live a clean life! – Heavenly

3. Children who do God's will - will live
Mother, father and brother,
Perfect beings, dwellers of heaven
Sutras who have endured hardship! – Heavenly

4. Jesus is my salvation
That's machia Suthandaram!
I considered earthly pleasures rubbish
Whose joy is Jesus! – Heavenly

5. Whose life I hate – in the world
I will go on the path of hardship
Vanity Vanity is the pleasure of the world!
I long for my hair to burn - heaven

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பரலோக இன்பமே எந்தன் யேசுவே பல்லவி நாடெந்தன் இன்ப நாடாமெனக்கு கண்டு களிப்பேனோ அனுபல்லவி மகிமையே பேரின்பமே கண்டானந்திப்பேனோ சேவை செய்திடுவார் தூதர்கள் நானங்கு English