Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரலோக ராஜாவே

பரலோக ராஜாவே
சிலுவையின் நாயகனே
பூவுலகின் மன்னவனே-2
படைக்கின்றோம் – எங்களது
ஆவி ஆத்மா சரீரத்தை
உம் திரு பாதத்திலே-2

1. கல்வாரி ரத்தத்தால் கழுவியே – எம்மை
கன்மலையின்மேல் நிறுத்தினீரே
கனிவுடனே கரம்பிடித்து – காலமெல்லாம்
எங்களையே பாதுகாத்து நடத்தினீரே! – பரலோக

2. கருவில் எம்மை கண்டீரே
கண்மணி போல் காத்தீரே
கண்ணீர் யாவும் துடைத்திட்டீரே
நொறுங்கிப் போன நிலைமையிலே
எங்களையே உருவாக்கி உயர்த்தினீரே! – பரலோக

3. சோதனையின் பாதைகளில்
சோர்ந்த வேளை எல்லாம்
சுமந்து வந்தீர் தகப்பனைப் போல்
பெற்ற அன்னை மறந்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை
என்று அற்றி தேற்றினீரே! – பரலோக

Paraloga Rajave Siluvaiyin Lyrics in English

Paraloka raajaavae siluvaiyin naayakanae poovulakin mannavanae-2 pataikkintom – engalathu aavi aathmaa sareeraththai um thiru paathaththilae-2 1. Kalvaari raththaththaal kaluviyae – emmai kanmalaiyinmael niraுththineerae kanivudanae karampitiththu – kaalamellaam engalaiyae paathukaaththu nadaththineerae! – paraloka 2. Karuvil emmai kannteerae kannmanni pol kaaththeerae kannnneer yaavum thutaiththittirae noraுngip pona nilaimaiyilae engalaiyae uruvaakki uyarththineerae! – paraloka 3. Sothanaiyin paathaikalil sorntha vaelai ellaam sumanthu vantheer thakappanaip pol petta annai maranthaalum naan unnai marappathillai entu atti thaettineerae! – paraloka

PowerPoint Presentation Slides for the song Paraloga Rajave Siluvaiyin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரலோக ராஜாவே PPT
Paraloga Rajave Siluvaiyin PPT

பரலோக ராஜாவேசிலுவையின் நாயகனேபூவுலகின் மன்னவனேபடைக்கின்றோம் எங்களதுஆவி ஆத்மா சரீரத்தைஉம் திரு பாதத்திலே கல்வாரி ரத்தத்தால் கழுவியே எம்மைகன்மலையின்மேல் நிறுத்தினீரேகனிவுடனே கரம்பிடித்து காலமெல்லாம்எங்களையே பாதுகாத்து நடத்தினீரே English