Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரத்தின் ஜோதியே

பரத்தின் ஜோதியே

 
1. பரத்தின் ஜோதியே
என்மேல் இறங்கிடும்
பிரகாசத்துடனே
உள்ளத்தில் விளங்கும்
நீர் ஜீவ ஜோதி, தேவரீர்
நற் கதிர் வீசக்கடவீர்.

2. நிறைந்த அருளால்
லௌகீக ஆசையை
அகற்றி, ஆவியால்
பேரின்ப வாஞ்சையை
வளர்த்து நித்தம் பலமாய்
வேரூன்றச் செய்யும் தயவாய்.

3. நீர் என்னை ஆளுகில்
நான் வாழ்ந்து பூரிப்பேன்
நீர் என்னை மறக்கில்
நான் தாழ்ந்து மாளுவேன்
என் ஊக்கம் ஜீவனும் நீரே
கடாட்சம் செய்யும், கர்த்தரே.

4. தெய்வன்பும் தயவும்
உம்மாலேயே உண்டாம்
நற் குணம் யாவுக்கும்
நீர் ஜீவ ஊற்றேயாம்
நான் வாழும்படி என்றைக்கும்
என்னை நிரப்பியருளும்.

Parathin Jothiye Enmel Irangidum Lyrics in English

Paraththin jothiyae   1. Paraththin jothiyae enmael irangidum pirakaasaththudanae ullaththil vilangum neer jeeva jothi, thaevareer nar kathir veesakkadaveer. 2. Niraintha arulaal laugeeka aasaiyai akatti, aaviyaal paerinpa vaanjaiyai valarththu niththam palamaay vaeroontach seyyum thayavaay. 3. Neer ennai aalukil naan vaalnthu poorippaen neer ennai marakkil naan thaalnthu maaluvaen en ookkam jeevanum neerae kadaatcham seyyum, karththarae. 4. Theyvanpum thayavum ummaalaeyae unndaam nar kunam yaavukkum neer jeeva ootteyaam naan vaalumpati entaikkum ennai nirappiyarulum.

PowerPoint Presentation Slides for the song Parathin Jothiye Enmel Irangidum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரத்தின் ஜோதியே PPT
Parathin Jothiye Enmel Irangidum PPT

பரத்தின் ஜீவ செய்யும் என்னை ஜோதியே ஜோதியேஎன்மேல் இறங்கிடும்பிரகாசத்துடனேஉள்ளத்தில் விளங்கும்நீர் ஜோதி தேவரீர்நற் கதிர் வீசக்கடவீர் நிறைந்த அருளால்லௌகீக ஆசையைஅகற்றி ஆவியால்பேரின்ப வாஞ்சையைவளர்த்து நித்தம் பலமாய்வேரூன்றச் English