Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரிசுத்த ஆவி இறங்கிவாருமே

பரிசுத்த ஆவி இறங்கிவாருமே
புதிய மனுஷனாய் என்னை மாற்றுமே (2)

Chorus

அக்கினி இருக்குமே பெலன் வேண்டுமே
வல்லமை தாருமே நான் நிரம்பி வழிந்திடவே

Verse 1

தாகம் தீர்க்க வாரும்
சுகத்தை கொடுக்க வாரும்
அதிசயங்கள் செய்திட நதியாய் இப்ப வாரும்
வாரும் என் இயேசுவே – அக்கினி

Verse 2

ராகாபை எழுந்து துண்டிக்க
வழு சர்ப்பத்தை எழுந்து மிதிக்க
சதிகளை நிறுத்திட நதியாய் இப்ப வாரும்
வாரும் என் இயேசுவே – அக்கினி

Parisudha Aavi Irangi Vaarume Lyrics in English

parisuththa aavi irangivaarumae
puthiya manushanaay ennai maattumae (2)

Chorus

akkini irukkumae pelan vaenndumae
vallamai thaarumae naan nirampi valinthidavae

Verse 1

thaakam theerkka vaarum
sukaththai kodukka vaarum
athisayangal seythida nathiyaay ippa vaarum
vaarum en Yesuvae - akkini

Verse 2

raakaapai elunthu thunntikka
valu sarppaththai elunthu mithikka
sathikalai niruththida nathiyaay ippa vaarum
vaarum en Yesuvae - akkini

PowerPoint Presentation Slides for the song Parisudha Aavi Irangi Vaarume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிசுத்த ஆவி இறங்கிவாருமே PPT
Parisudha Aavi Irangi Vaarume PPT

வாரும் அக்கினி Verse நதியாய் இப்ப இயேசுவே எழுந்து பரிசுத்த ஆவி இறங்கிவாருமே புதிய மனுஷனாய் என்னை மாற்றுமே Chorus இருக்குமே பெலன் வேண்டுமே English