Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரிசுத்தம் பெற உம்மண்டை வந்து

பரிசுத்தம் பெற உம்மண்டை வந்து
நிற்கும் மாபாவி நான் – எனை
ஆட்கொண்டு நிதம் உம் அருள் தந்து
கிருபையால் பெலப்படுத்தும் 

இதயக்கதவை திறந்தேனே
என் உள்ளில் வாரும் இயேசு சுவாமி
பெலவீனம் யாவையும் போக்கி
காத்துக்கொள்ளும் இறைவா 

பூவுலக சப்தமும் என் மாம்ச சப்தமும்
இணைந்து ஒலிக்குதே – ஆனால்
மெல்லிய உம் சத்தம் தெளிவாகக் கேட்டிட
என் செவியை திறந்திடுமே 

என் கரம் உம் கையை பிடித்துக் கொண்டால்
தவறி விடுவேனே – ஆனால்
உம் கரம் என் கையை பிடித்துக் கொண்டால்
ஒருபோதும் தவறிடேனே

Parisutham Pera Ummandai Vandhu Lyrics in English

Parisuththam pera ummanntai vanthu
Nirkum maapaavi naan – enai
Aatkonndu nitham um arul thanthu
Kirupaiyaal pelappaduththum 

Ithayakkathavai thiranthaenae
En ullil vaarum Yesu suvaami
Pelaveenam yaavaiyum pokki
Kaaththukkollum iraivaa 

Poovulaka sapthamum en maamsa sapthamum
Innainthu olikkuthae – aanaal
Melliya um saththam thelivaakak kaettida
En seviyai thiranthidumae 

En karam um kaiyai pitiththuk konndaal
Thavari viduvaenae – aanaal
Um karam en kaiyai pitiththuk konndaal
Orupothum thavaritaenae

PowerPoint Presentation Slides for the song Parisutham Pera Ummandai Vandhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிசுத்தம் பெற உம்மண்டை வந்து PPT
Parisutham Pera Ummandai Vandhu PPT

Parisutham Pera Ummandai Vandhu Song Meaning

Come to thee to be sanctified
Standing Mābavi I am – Me
Take control and give your grace
Strengthened by grace

I opened the door of my heart
Lord Jesus come into me
Remove all weakness
God who preserves

The sound of the earth and the sound of my flesh
To chime in – but
Hear your soft voice clearly
Open my ears

If my hand holds your hand
I will miss it - but
If your hand holds my hand
Never fail

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் சப்தமும் ஆனால் கரம் கையை பிடித்துக் கொண்டால் பரிசுத்தம் பெற உம்மண்டை நிற்கும் மாபாவி எனை ஆட்கொண்டு நிதம் அருள் தந்து கிருபையால் English