Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரிசுத்தர் பரிசுத்தர்

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
துதிகன மகிமைக்கு பாத்திரரே

1.என் சிருஷ்டிகரே என் நாயகரே
சேனைகளின் கர்த்தரே
இஸ்ரவேலின் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் மாத்திரமே-2-பரிசுத்தர்

2.என் தேவனே என் இயேசுவே
என்னை ஆளும் பரிசுத்தரே
நான் உயிர் வாழ்வதே
உம்மை ஆராதிக்க
ஆராதிப்பேன் என்றுமே-2-பரிசுத்தர்

நீர் ஒருவரே பரிசுத்தர்-16-பரிசுத்தர்

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் Lyrics in English

Parisuthar Parisuthar – parisuththar parisuththar

parisuththar parisuththar parisuththarae
senaikalin karththar parisuththarae
parisuththar parisuththar parisuththarae
thuthikana makimaikku paaththirarae

1.en sirushtikarae en naayakarae
senaikalin karththarae
isravaelin parisuththarae
parisuththar neer maaththiramae-2-parisuththar

2.en thaevanae en Yesuvae
ennai aalum parisuththarae
naan uyir vaalvathae
ummai aaraathikka
aaraathippaen entumae-2-parisuththar

neer oruvarae parisuththar-16-parisuththar

PowerPoint Presentation Slides for the song Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிசுத்தர் பரிசுத்தர் PPT
Parisuthar Parisuthar PPT

பரிசுத்தர் பரிசுத்தரே Parisuthar சேனைகளின் நீர் கர்த்தர் துதிகன மகிமைக்கு பாத்திரரே சிருஷ்டிகரே நாயகரே கர்த்தரே இஸ்ரவேலின் மாத்திரமேபரிசுத்தர் தேவனே இயேசுவே என்னை ஆளும் உயிர் English