Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

போகும் பாதை எனக்கு தெரியாது

போகும் பாதை எனக்கு தெரியாது
நான் அலைந்து திரிந்தேனே-2
சொந்தமும் பந்தமும் விரட்டி தள்ளியது
பந்த பாசம் என்னை கேலி செய்தது -2

என் வாழ்வில் உறக்கம் இல்லையே
என்னைத் தேடி இயேசு வந்தாரே-2
என் குணம் மாறியது என் மனம் மாறியது
என் உடை மாறியது என் நடை மாறியது
இயேசு செய்த நன்மைக்காக பாடுகின்றேனே -2

வனாந்திர பாதையிலே ஆகாரின் கண்ணீரைக் கண்டு
பெயர் சொல்லி அழைத்தீரே என் இயேசு ராஜனே-2
என் மீது இரக்கப்பட்டு என்னை தூக்கி சுமந்தீரே -2
இயேசு தந்த புகழுக்காக பாடுகின்றேனே-2

உலக அன்பு எல்லாம் ஒரு நாள் மாறிபோகும்
இயேசுவின் அன்பு ஒன்றே உன் வாழ்வில் என்றும் நிற்கும்-2
சொந்தம் பந்தம் பாசம் எல்லாம் எல்லாமே சும்மா சும்மா -2
இயேசு தந்த அன்புக்காக பாடுகின்றேனே -2

Paul Ebinazer – Pogum pathai enakku theriyathu Lyrics in English

pokum paathai enakku theriyaathu
naan alainthu thirinthaenae-2
sonthamum panthamum viratti thalliyathu
pantha paasam ennai kaeli seythathu -2

en vaalvil urakkam illaiyae
ennaith thaeti Yesu vanthaarae-2
en kunam maariyathu en manam maariyathu
en utai maariyathu en natai maariyathu
Yesu seytha nanmaikkaaka paadukintenae -2

vanaanthira paathaiyilae aakaarin kannnneeraik kanndu
peyar solli alaiththeerae en Yesu raajanae-2
en meethu irakkappattu ennai thookki sumantheerae -2
Yesu thantha pukalukkaaka paadukintenae-2

ulaka anpu ellaam oru naal maaripokum
Yesuvin anpu onte un vaalvil entum nirkum-2
sontham pantham paasam ellaam ellaamae summaa summaa -2
Yesu thantha anpukkaaka paadukintenae -2

PowerPoint Presentation Slides for the song Paul Ebinazer – Pogum pathai enakku theriyathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download போகும் பாதை எனக்கு தெரியாது PPT
Pogum pathai enakku theriyathu PPT

இயேசு மாறியது பாடுகின்றேனே பாசம் என்னை வாழ்வில் தந்த அன்பு சும்மா போகும் பாதை தெரியாது அலைந்து திரிந்தேனே சொந்தமும் பந்தமும் விரட்டி தள்ளியது பந்த English