Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே

பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரைய்யா
மனிதனை மீட்கவே பரலோகம் திறக்கவே
சிலுவையை சுமந்தாரைய்யா – 2
கண்ணீரை துடைத்தாரைய்யா
சந்தோஷம் தந்தாரைய்யா

எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே

தங்கத்தை கேட்கவில்லை
வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
ஆஸ்தியை கேட்கவில்லை
அந்தஸ்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
நான் தேடி போகவில்லை
என்னைத் தேடி வந்தாரைய்யா – 2

தாய் உன்னை மறந்தாலும்
தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
நண்பர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார்
கன்மலை மேல் நிறுத்திடுவார் – 2

Pavangal Pokave – Paavangal Pokkavae Saapangal Neekkavae Lyrics in English

paavangal pokkavae saapangal neekkavae
poolokam vanthaaraiyyaa
manithanai meetkavae paralokam thirakkavae
siluvaiyai sumanthaaraiyyaa - 2
kannnneerai thutaiththaaraiyyaa
santhosham thanthaaraiyyaa

enthan Yesuvae
enthan Yesuvae
enthan Yesuvae
enthan Yesuvae

thangaththai kaetkavillai
vairaththai kaetkavillai
ullaththai kaettaraiyyaa
aasthiyai kaetkavillai
anthasthai kaetkavillai
ullaththai kaettaraiyyaa
naan thaeti pokavillai
ennaith thaeti vanthaaraiyyaa - 2

thaay unnai maranthaalum
thanthai unnai maranthaalum
avar unnai marakkamaattar
nannpar unnai maranthaalum
uttaாr unnai maranthaalum
avar unnai marakkamaattar
karam pitiththu nadaththiduvaar
kanmalai mael niruththiduvaar - 2

PowerPoint Presentation Slides for the song Pavangal Pokave – Paavangal Pokkavae Saapangal Neekkavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே PPT
Paavangal Pokkavae Saapangal Neekkavae PPT

உன்னை எந்தன் இயேசுவே கேட்கவில்லை மறந்தாலும் வந்தாரைய்யா உள்ளத்தை கேட்டாரைய்யா தேடி மறக்கமாட்டார் பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே பூலோகம் மனிதனை மீட்கவே பரலோகம் English