பாவங்கள் போக்கவே, சாபங்கள் நீக்கவே
பாவங்கள் போக்கவே, சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரைய்யா
மனிதனை மீட்கவே, பரலோகம் திறக்கவே
சிலுவையை சுமந்தோரையா
கண்ணீரை துடைத்தாரைய்யா, சந்தோஷம் தந்தாரைய்யா – (2)
எந்தன் இயேசுவே – (4)
தங்கத்தை கேட்கவில்லை, வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
ஆஸ்தியை கேட்கவில்லை, அந்தஸ்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
நான் தேடி போகவில்லை, என்னைத் தேடி வந்தாரைய்யா – (2)
எந்தன் இயேசுவே – (4)
தாய் உன்னை மறந்தாலும், தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
நண்பர் உன்னை மறந்தாலும், உற்றார் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார், கன்மலை மேல் நிறுத்திடுவார் – (2)
எந்தன் இயேசுவே – (4)
Pavangal Pokave Sabangal Neekave – பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
Pavangal Pokave Sabangal Neekave – பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே Lyrics in English
Paavangal paeாkkavae, saapangal neekkavae
Paavangal paeாkkavae, saapangal neekkavae
Poolaeாkam vanthaaraiyyaa
Manithanai meetkavae, paralaeாkam thirakkavae
Siluvaiyai sumanthoraiyaa
Kannnneerai thutaiththaaraiyyaa, santhaeாsham thanthaaraiyyaa – (2)
Enthan Yesuvae – (4)
Thangaththai kaetkavillai, vairaththai kaetkavillai
Ullaththai kaettaraiyyaa
Aasthiyai kaetkavillai, anthasthai kaetkavillai
Ullaththai kaettaraiyyaa
Naan thaeti paeாkavillai, ennaith thaeti vanthaaraiyyaa – (2)
Enthan Yesuvae – (4)
Thaay unnai maranthaalum, thanthai unnai maranthaalum
Avar unnai marakkamaattar
Nannpar unnai maranthaalum, uttaாr unnai maranthaalum
Avar unnai marakkamaattar
Karam pitiththu nadaththiduvaar, kanmalai mael niraுththiduvaar – (2)
Enthan Yesuvae – (4)
Pavangal Pokave Sabangal Neekave – paavangal pokkavae saapangal neekkavae
PowerPoint Presentation Slides for the song Pavangal Pokave Sabangal Neekave – பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே PPT
Pavangal Pokave Sabangal Neekave PPT

