Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பயத்தோடும் நடுக்கத்தோடும்

பயத்தோடும் நடுக்கத்தோடும்
கர்த்தாவே நான் ஜெபிக்கணுமே
உம் பாதத்தில் நான் ஜெபிக்கும் போது
அபிஷேகம் இறங்கணுமே

சர்வ சிருஷ்டிகரே என்னைப்
படைத்தவர் நீர்தானையா
நீர் இல்லா என் வாழ்விலே
நிம்மதியில்லையையா

ஒளியாய் வந்தவரே
எந்தன் உள்ளத்தில் வாருமையா
இந்த உலகின் சுடரொளியாய்
என் வாழ்வை மாற்றுமையா

சத்திய தேவாவியே
உந்தன் பாதையில் நடத்துமையா
தேற்றரவாளன் நீரே
தேற்றிட வாருமையா

Payathodum Nadukkathodum – Karthavea Naan jebikkanumea Lyrics in English

payaththaeாdum nadukkaththaeாdum
karththaavae naan jepikkanumae
um paathaththil naan jepikkum paeாthu
apishaekam iranganumae

sarva sirushtikarae ennaip
pataiththavar neerthaanaiyaa
neer illaa en vaalvilae
nimmathiyillaiyaiyaa

oliyaay vanthavarae
enthan ullaththil vaarumaiyaa
intha ulakin sudareாliyaay
en vaalvai maattumaiyaa

saththiya thaevaaviyae
unthan paathaiyil nadaththumaiyaa
thaettaravaalan neerae
thaettida vaarumaiyaa

PowerPoint Presentation Slides for the song Payathodum Nadukkathodum – Karthavea Naan jebikkanumea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பயத்தோடும் நடுக்கத்தோடும் PPT
Payathodum Nadukkathodum PPT

வாருமையா பயத்தோடும் நடுக்கத்தோடும் கர்த்தாவே ஜெபிக்கணுமே உம் பாதத்தில் ஜெபிக்கும் போது அபிஷேகம் இறங்கணுமே சர்வ சிருஷ்டிகரே என்னைப் படைத்தவர் நீர்தானையா நீர் இல்லா வாழ்விலே English