🏠  Lyrics  Chords  Bible 

பேயின் கோஷ்டம் ஊரின் PPT

பேயின் கோஷ்டம் ஊரின் தீழ்ப்பு
ராவின் கோர கனாவால்
மாய்ந்த பாவி மரியாளை
மீட்பர் மீட்டார் அன்பினால்
மாதை மீட்ட நாதா எம்மின்
பாவம் கோஷ்டம் நீக்கியே
தீதாம் இருள் தேங்கும் நெஞ்சில்
ஞான ஜோதி தாருமே


Peayin Koostam Oorin – பேயின் கோஷ்டம் ஊரின் PowerPoint



பேயின் கோஷ்டம் ஊரின்

பேயின் கோஷ்டம் ஊரின் PPT

Download Peayin Koostam Oorin – பேயின் கோஷ்டம் ஊரின் Tamil PPT