பல்லவி
பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம்
எதிர்த்திடிப்போம் – நாம் தகர்த்திடுவோம்!
சரணங்கள்
1. பாவ சஞ்சலங்கள் ஒழிந்துவிட
ஒழிந்துவிட சாபமழிந்துவிட! – பேயின்
2. பிராணநாதர் பாதம் பாவி தேடவே,
பாவி தேடவே, அவர் தாவி நாடவே – பேயின்
3. பேதை நெஞ்சர்களைத் திடப்படுத்த
திடப்படுத்த பேயை உதைத்து ஓட்ட! – பேயின்
4. மேலோக பதவி எல்லாரும் பெறவே
எல்லாரும் பெறவே பொல்லாதோ ரறவே! – பேயின்
Peayin Koottaikalai Ethiradipom – பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம் Lyrics in English
Pallavi
Paeyin kottaைkalai ethirththitippom
Ethirththitippom – naam thakarththiduvom!
Saranangal
1. Paava sanjalangal olinthuvida
Olinthuvida saapamalinthuvida! – paeyin
2. Piraananaathar paatham paavi thaedavae,
Paavi thaedavae, avar thaavi naadavae – paeyin
3. Paethai nenjarkalaith thidappaduththa
Thidappaduththa paeyai uthaiththu otta! – paeyin
4. Maeloka pathavi ellaarum peravae
Ellaarum peravae pollaatho raravae! – paeyin
PowerPoint Presentation Slides for the song Peayin Koottaikalai Ethiradipom – பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம் PPT
Peayin Koottaikalai Ethiradipom PPT

