Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பேரன்பர் இயேசு நிற்கிறார்

1.
 
பேரன்பர்
 
இயேசு
 
நிற்கிறார்

    
மகா
 
வைத்தியனாக
 

    
கடாட்சமாகப்
  
பார்க்கிறார்
 

    
நல்
 
நாமம்
 
போற்றுவோமே

விண்ணில்
 
மேன்மை
 
பெற்றதே

    
மண்ணோர்க்
 
கின்பமாகவே

    
பாடிப்போற்றும்
 
நாமமே

    
இயேசு
 
என்னும்
 
நாமம்

2. 
உன்
 
பாவம்
 
யாவும்
 
மன்னிப்பேன்

    
அஞ்சாதே
 
என்கிறாரே
;

    
சந்தேகங்
 
கொண்டு
 
சோர்வதேன்
?

    
மெய்ப்
 
பாக்கியம்
 
ஈகிறாரே
 
– 
விண்ணில்
 

3. 
உயிர்த்த
 
ஆட்டுக்குட்டிக்கே
 

    
மேன்மை
 
உண்டாவதாக
!
   
 

    
நேசிக்கிறேன்
 
இயேசு
 
நாமம்

    
நம்பிடுவேன்
 
என்றென்றும்
 
– 
விண்ணில்

4. 
குற்றம்
 
பயம்
 
நீக்கும்
 
நாமம்

    
வேறில்லை
 
இயேசுவே
 
தான்
!

    
என்
 
ஆத்மா
 
பூரிப்படையும்

    
அந்நாமம்
 
கேட்கும்போது
 
– 
விண்ணில்

Peranbar Yesu Nirkirar – பேரன்பர் இயேசு நிற்கிறார் Lyrics in English

1.
 
paeranpar
 
Yesu
 
nirkiraar

    
makaa
 
vaiththiyanaaka
 

    
kadaatchamaakap
  
paarkkiraar
 

    
nal
 
naamam
 
pottuvomae

vinnnnil
 
maenmai
 
pettathae

    
mannnnork
 
kinpamaakavae

    
paatippottum
 
naamamae

    
Yesu
 
ennum
 
naamam

2. 
un
 
paavam
 
yaavum
 
mannippaen

    
anjaathae
 
enkiraarae
;

    
santhaekang
 
konndu
 
sorvathaen
?

    
meyp
 
paakkiyam
 
eekiraarae
 
– 
vinnnnil
 

3. 
uyirththa
 
aattukkuttikkae
 

    
maenmai
 
unndaavathaaka
!
   
 

    
naesikkiraen
 
Yesu
 
naamam

    
nampiduvaen
 
ententum
 
– 
vinnnnil

4. 
kuttam
 
payam
 
neekkum
 
naamam

    
vaerillai
 
Yesuvae
 
thaan
!

    
en
 
aathmaa
 
poorippataiyum

    
annaamam
 
kaetkumpothu
 
– 
vinnnnil

PowerPoint Presentation Slides for the song Peranbar Yesu Nirkirar – பேரன்பர் இயேசு நிற்கிறார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பேரன்பர் இயேசு நிற்கிறார் PPT
Peranbar Yesu Nirkirar PPT

English