Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பெற்றோர் உன்னை மறந்தாலும்

பெற்றோர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை துறந்தாலும்
தேசமே உன்னைப் பகைத்துத் தள்ளினாலும்
இயேசு உன்னை ஏற்றுக்கொள்வார்

1. குற்றம் பல புரிந்தாலும்
நீ சற்றும் தயங்காமலே
இயேசுவிடம் வந்துவிட்டாலுன்னை
நேசமாய் மன்னித்தருள்வார்

2. காசு ஒன்றும் கேட்பதில்லை
இந்த இயேசு உன்னை மீட்பதர்க்கு
நெஞ்சம் மட்டும் தந்துவிட்டால் நானே
தஞ்சம் என காத்துக்கொள்வார்

Perroer Unnai Maranthaalum Lyrics in English

Pettaோr unnai maranthaalum uttaாr unnai thuranthaalum thaesamae unnaip pakaiththuth thallinaalum Yesu unnai aettaுkkolvaar 1. Kuttam pala purinthaalum nee sattaுm thayangaamalae Yesuvidam vanthuvittalunnai naesamaay manniththarulvaar 2. Kaasu ontum kaetpathillai intha Yesu unnai meetpatharkku nenjam mattum thanthuvittal naanae thanjam ena kaaththukkolvaar

PowerPoint Presentation Slides for the song Perroer Unnai Maranthaalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பெற்றோர் உன்னை மறந்தாலும் PPT
Perroer Unnai Maranthaalum PPT

உன்னை பெற்றோர் மறந்தாலும்உற்றார் துறந்தாலும்தேசமே உன்னைப் பகைத்துத் தள்ளினாலும்இயேசு ஏற்றுக்கொள்வார் குற்றம் புரிந்தாலும்நீ சற்றும் தயங்காமலேஇயேசுவிடம் வந்துவிட்டாலுன்னைநேசமாய் மன்னித்தருள்வார் காசு ஒன்றும் கேட்பதில்லைஇந்த இயேசு மீட்பதர்க்குநெஞ்சம் English