Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆராதனை உமக்கே ஆராதனை

ஆராதனை உமக்கே ஆராதனை
என் இயேசுவே உமக்கே ஆராதனை

கைவிடவில்லை விட்டு விலகிடவில்லை
ஒருபோதும் என்னை மறந்திட வில்லை

உம் காலடிகள் தெரியாமல் போனாலும்
நடு சமுத்திரத்தில் எனக்கு வழி உண்டே
உம் வசனம் தீபமே
என் பாதைக்கு வெளிச்சமே

குறைவுகளில் என்னை பராமரித்தீர்- ஓரு
சேதமின்றி என்னை சுமந்து வந்தீர்
உம் கரம் தாங்குமே
உங்க வார்த்தை தேற்றுதே

என் சத்ருக்களின் கைக்கு விடுவித்தீர்
ஏழு வழியாய் அவனை ஓட செய்தீர்
என் தலையை உயர்த்தினார்
என் கிரீடம் பூக்க செய்தீர்

Peter Justus – Aarathanai umakke aarathanai Lyrics in English

Aaraathanai umakkae aaraathanai en Yesuvae umakkae aaraathanai kaividavillai vittu vilakidavillai orupothum ennai maranthida villai um kaalatikal theriyaamal ponaalum nadu samuththiraththil enakku vali unntae um vasanam theepamae en paathaikku velichchamae kuraivukalil ennai paraamariththeer- oru sethaminti ennai sumanthu vantheer um karam thaangumae unga vaarththai thaettaுthae en sathrukkalin kaikku viduviththeer aelu valiyaay avanai oda seytheer en thalaiyai uyarththinaar en kireedam pookka seytheer

PowerPoint Presentation Slides for the song Peter Justus – Aarathanai umakke aarathanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆராதனை உமக்கே ஆராதனை PPT
Aarathanai umakke aarathanai PPT

ஆராதனை என்னை உம் உமக்கே செய்தீர் இயேசுவே கைவிடவில்லை விலகிடவில்லை ஒருபோதும் மறந்திட வில்லை காலடிகள் தெரியாமல் போனாலும் நடு சமுத்திரத்தில் வழி உண்டே வசனம் English