Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரமிக்கத்தக்க அதிசயமாய் படைத்தீரே

பிரமிக்கத்தக்க அதிசயமாய் படைத்தீரே
என் ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன் – 2

துதிப்பேன் துதிப்பேன்
என் ஜீவனுள்ள நாளெல்லாம் – 4

பிரமிக்கத்தக்க
நான் பிரமிக்கத்தக்க
பிரமிக்கத்தக்க அதிசயமாய் படைத்தீரே…
என் ஜீவன் உள்ள நாளெல்லாம் பாடுவேன்

மண்ணான என்ன கரத்தில எடுத்து
மகிமையா என்னை நடத்துகிறீர்
துதிப்பேன்

ஆராய்ந்து முடியாத அதிசயம் செய்தீர்
எண்ணி முடியாத நன்மை செய்கிறீர்
துதிப்பேன்

நிச்சயமாக முடிவு உண்டு
எந்தன் நம்பிக்கை வீண்போகாது
துதிப்பேன்

Philip Kumar – Biramikkathakka athisayamaai padaiththeere Lyrics in English

piramikkaththakka athisayamaay pataiththeerae
en jeevanulla naalellaam paaduvaen - 2

thuthippaen thuthippaen
en jeevanulla naalellaam - 4

piramikkaththakka
naan piramikkaththakka
piramikkaththakka athisayamaay pataiththeerae…
en jeevan ulla naalellaam paaduvaen

mannnnaana enna karaththila eduththu
makimaiyaa ennai nadaththukireer
thuthippaen

aaraaynthu mutiyaatha athisayam seytheer
ennnni mutiyaatha nanmai seykireer
thuthippaen

nichchayamaaka mutivu unndu
enthan nampikkai veennpokaathu
thuthippaen

PowerPoint Presentation Slides for the song Philip Kumar – Biramikkathakka athisayamaai padaiththeere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பிரமிக்கத்தக்க அதிசயமாய் படைத்தீரே PPT
Biramikkathakka athisayamaai padaiththeere PPT

துதிப்பேன் பிரமிக்கத்தக்க நாளெல்லாம் அதிசயமாய் ஜீவனுள்ள பாடுவேன் முடியாத படைத்தீரே படைத்தீரே… ஜீவன் மண்ணான கரத்தில எடுத்து மகிமையா என்னை நடத்துகிறீர் ஆராய்ந்து அதிசயம் English