Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பின்செல்வேன் என் மீட்பரே

பல்லவி

பின்செல்வேன், என் மீட்பரே;-நான் உன்னைப்
பின்செல்வேன், என் மீட்பரே

அனுபல்லவி

நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர,
நாதா, ஜீவன் விட்டாய் வன் குருசிலதால், – பின்

சரணங்கள்

1. என் சிலுவை எடுத்தேன்,-எல்லாம் விட்டு
என்றும் நின்னையே அடுத்தேன்;
நின் திருப் பாதத் தடங்களை நோக்கி நான்
நித்தமும் வாழ்வேன் உன் சித்தம் என்றும் செய்து, – பின்

2. சிங்கம் போல கெர்ச்சித்தே-என்றன் நெரே
சீறி மிக வெதிர்த்தே;
கங்குல் பகலும் தீ அம்பு என்மேல் எய்யும்
கடியின் மேல் ஜெயம் பெற்று, அடியேன் நின்னருள் பெற்று, – பின்

3. நெருக்கம் செய்தால் மனுஷர்-அதென்னையுன்
நெஞ்சண்டை ஒட்டுவதால்;
பாரிடத்தில் பல சோதனை வதைத்தாலும்,
பார்த்திபனே; உன்னை ஒருபோதுமே விடேன், – பின்

4. காசினி யோர்கள் என்னைப்-பகைத்தாலும்
காதலன் ஏசு உன்னைப்
பாசமதாகவே பணிந்து தொழுவேனே;
பாக்கிய நகரில் பின் உன்னோடு வாழ்வேனே. – பின்

பின்செல்வேன் என் மீட்பரே – Pinselvean En Meetparae Lyrics in English

Pallavi pinselvaen, en meetparae;-naan unnaip pinselvaen, en meetparae anupallavi naan seytha paavangal nin thayavaal theera, naathaa, jeevan vittay van kurusilathaal, – pin saranangal 1. En siluvai eduththaen,-ellaam vittu entum ninnaiyae aduththaen; nin thirup paathath thadangalai Nnokki naan niththamum vaalvaen un siththam entum seythu, – pin 2. Singam pola kerchchiththae-entan nerae seeri mika vethirththae; kangul pakalum thee ampu enmael eyyum katiyin mael jeyam pettaு, atiyaen ninnarul pettaு, – pin 3. Nerukkam seythaal manushar-athennaiyun nenjanntai ottuvathaal; paaridaththil pala sothanai vathaiththaalum, paarththipanae; unnai orupothumae vitaen, – pin 4. Kaasini yorkal ennaip-pakaiththaalum kaathalan aesu unnaip paasamathaakavae panninthu tholuvaenae; paakkiya nakaril pin unnodu vaalvaenae. – pin

PowerPoint Presentation Slides for the song பின்செல்வேன் என் மீட்பரே – Pinselvean En Meetparae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பின்செல்வேன் என் மீட்பரே PPT
Pinselvean En Meetparae PPT

பின்செல்வேன் உன்னைப் நின் பெற்று பல்லவி மீட்பரேநான் மீட்பரே அனுபல்லவி செய்த பாவங்கள் தயவால் தீர நாதா ஜீவன் விட்டாய் வன் குருசிலதால் சரணங்கள் சிலுவை English