🏠  Lyrics  Chords  Bible 

பிதா சுதன் ஆவியே PPT

1. பிதா சுதன் ஆவியே
ஏகரான ஸ்வாமியே
கேளும் நெஞ்சின் வேண்டலை
தாரும் சமாதானத்தை
அன்புக்கேற்ற உணர்வும்
அன்னியோன்னிய ஐக்கியமும்
ஈந்து ஆசீர்வதியும்
திவ்விய நேசம் ஊற்றிடும்.


Pitha Suthan Aaviyae – பிதா சுதன் ஆவியே PowerPoint



பிதா சுதன் ஆவியே

பிதா சுதன் ஆவியே PPT

Download Pitha Suthan Aaviyae – பிதா சுதன் ஆவியே Tamil PPT