Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிதாவே உமதாவியை

பிதாவே உமதாவியை
அன்பாய் அனுப்பி அவரை
அடியாருக்கு ஈந்திடும்
நற் சீரைத் தந்து ரட்சியும்.

கெட்டோம் திரும்ப ரட்சித்தீர்;
விழுந்தோம், மீட்புண்டாக்கினீர்;
இம்மீட்பை நாங்கள் பற்றவும்
மெய் விசுவாசம் தந்திடும்.

துன்பத்தை இன்பமாக்குவீர்
இருளில் ஜோதி காண்பிப்பீர்,
மந்தாரம் மூடும் சாவிலே
அருளின் ஒளி வீசுமே.

Pithavae Umathaviyai – Anbaai Anuppi Avarai Lyrics in English

pithaavae umathaaviyai
anpaay anuppi avarai
atiyaarukku eenthidum
nar seeraith thanthu ratchiyum.

kettaோm thirumpa ratchiththeer;
vilunthom, meetpunndaakkineer;
immeetpai naangal pattavum
mey visuvaasam thanthidum.

thunpaththai inpamaakkuveer
irulil jothi kaannpippeer,
manthaaram moodum saavilae
arulin oli veesumae.

PowerPoint Presentation Slides for the song Pithavae Umathaviyai – Anbaai Anuppi Avarai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பிதாவே உமதாவியை PPT
Pithavae Umathaviyai PPT

பிதாவே உமதாவியை அன்பாய் அனுப்பி அவரை அடியாருக்கு ஈந்திடும் நற் சீரைத் தந்து ரட்சியும் கெட்டோம் திரும்ப ரட்சித்தீர் விழுந்தோம் மீட்புண்டாக்கினீர் இம்மீட்பை நாங்கள் பற்றவும் English