Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிதாவே போற்றி குமாரன் போற்றி

பிதாவே போற்றி, குமாரன் போற்றி
ஆவியே போற்றி, போற்றி, போற்றி

போற்றி, போற்றி – (4)

1. யெகோவாயீரே போற்றி, போற்றி
எல்லாமே பார்த்துக் கொள்வீர் – (2) — பிதாவே

2. யெகோவா நிசியே போற்றி, போற்றி
எங்களுக்கு வெற்றி தருவீர் – (2) — பிதாவே

3.யெகோவா ஷாலோம் போற்றி, போற்றி
சமாதானம் தருகின்றீர் – (2) — பிதாவே

4. யெகோவா ராவ்ப்பா போற்றி, போற்றி
எங்களுக்கு சுகம் தருவீர் – (2) — பிதாவே

5. யெகோவா ஷம்மா போற்றி, போற்றி
கூடவே இருக்கின்றீர் – (2) — பிதாவே

Pithave Potri Kumaran Potri Lyrics in English

Pithaavae potti, kumaaran potti
Aaviyae potti, potti, potti

Potti, potti – (4)

1. Yekovaayeerae potti, potti
Ellaamae paarththuk kolveer – (2) — pithaavae

2. Yekovaa nisiyae potti, potti
Engalukku vetti tharuveer – (2) — pithaavae

3.yekovaa shaalom potti, potti
Samaathaanam tharukinteer – (2) — pithaavae

4. Yekovaa raavppaa potti, potti
Engalukku sukam tharuveer – (2) — pithaavae

5. Yekovaa shammaa potti, potti
Koodavae irukkinteer – (2) — pithaavae

PowerPoint Presentation Slides for the song Pithave Potri Kumaran Potri

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பிதாவே போற்றி குமாரன் போற்றி PPT
Pithave Potri Kumaran Potri PPT

போற்றி பிதாவே யெகோவா எங்களுக்கு தருவீர் குமாரன் ஆவியே யெகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் நிசியே வெற்றி ஷாலோம் சமாதானம் தருகின்றீர் ராவ்ப்பா சுகம் ஷம்மா English