Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சந்தோஷமாக கொண்டாட வாங்க

சந்தோஷமாக கொண்டாட வாங்க
நம் இயேசு இரட்சகர் பிறந்தார் – 2
பாரினை மீட்க பாலகனாக
மலர்ந்திட்ட இயேசுவை பாடிட வாங்க
விண் தூதரோடு ஒன்றாக கூடி
உன்னத தேவனை உயர்த்திட வாங்க

வாட்டும் குளிரில் மாட்டு தொழுவில் பிறந்தாரே
உனையும் எனையும் மீட்க மேன்மை துறந்தாரே – 2

இருளில் வாழும் ஜனங்கள் எல்லாம்
வெளிச்சத்தை கண்டிட
இருளை நீக்கும் ஒளியாக வந்தவர் – 2
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றி முடித்திட
வார்த்தையானவர் வந்திங்கு பிறந்தார் – 2

உன்னதத்தின் தேவனுக்கு
மகிமைதனை செலுத்தியே
பாடல் பாடி ஆட்டிடையர் மகிழ்ந்தனர் – 2
உலகை ஆள்கிற ஒப்பற்ற ராஜன்
தம்மை தாழ்த்தி வந்திங்கு பிறந்தார் – 2

Pokkishiya Sandra – Santhoshamaga kondada vanga Lyrics in English

santhoshamaaka konndaada vaanga
nam Yesu iratchakar piranthaar - 2
paarinai meetka paalakanaaka
malarnthitta Yesuvai paatida vaanga
vinn thootharodu ontaka kooti
unnatha thaevanai uyarththida vaanga

vaattum kuliril maattu tholuvil piranthaarae
unaiyum enaiyum meetka maenmai thuranthaarae - 2

irulil vaalum janangal ellaam
velichchaththai kanntida
irulai neekkum oliyaaka vanthavar - 2
vaakkuththaththangal niraivaetti mutiththida
vaarththaiyaanavar vanthingu piranthaar - 2

unnathaththin thaevanukku
makimaithanai seluththiyae
paadal paati aattitaiyar makilnthanar - 2
ulakai aalkira oppatta raajan
thammai thaalththi vanthingu piranthaar - 2

PowerPoint Presentation Slides for the song Pokkishiya Sandra – Santhoshamaga kondada vanga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சந்தோஷமாக கொண்டாட வாங்க PPT
Santhoshamaga kondada vanga PPT

வாங்க பிறந்தார் மீட்க வந்திங்கு சந்தோஷமாக கொண்டாட நம் இயேசு இரட்சகர் பாரினை பாலகனாக மலர்ந்திட்ட இயேசுவை பாடிட விண் தூதரோடு ஒன்றாக கூடி English