Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

போராட்டம் போராட்டமே

போராட்டம் போராட்டமே
போராட்ட ஜீவியமே – போர் முனையில்
தாவீது போல் போராட்ட ஜீவியமே

போராட்ட ஜீவியமே
முடிவில் பரலோக பாக்கியமே
அல்லேலூயா அல்லேலூயா
ஆனந்த ஆர்ப்பாட்டமே

விசுவாச போராட்டமே
நித்தய ஜீவனின் பாக்கியமே
அல்லேலூயா அல்லேலூயா
ஆண்டவரின் அழைப்பாகுமே

சுவிசேஷ போராட்டமே
நிந்தை பாடுகள் அவமானமே
அல்லேலூயா அல்லேலூயா
ஆத்தும ஆதாயமே

Poraattam Poraattamae – Poraatta Jeeviyamae – Por Munaiyil Lyrics in English

poraattam poraattamae
poraatta jeeviyamae - por munaiyil
thaaveethu pol poraatta jeeviyamae

poraatta jeeviyamae
mutivil paraloka paakkiyamae
allaelooyaa allaelooyaa
aanantha aarppaattamae

visuvaasa poraattamae
niththaya jeevanin paakkiyamae
allaelooyaa allaelooyaa
aanndavarin alaippaakumae

suvisesha poraattamae
ninthai paadukal avamaanamae
allaelooyaa allaelooyaa
aaththuma aathaayamae

PowerPoint Presentation Slides for the song Poraattam Poraattamae – Poraatta Jeeviyamae – Por Munaiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download போராட்டம் போராட்டமே PPT
போராட்டம் போராட்டமே PPT

அல்லேலூயா போராட்டமே போராட்ட ஜீவியமே பாக்கியமே போராட்டம் போர் முனையில் தாவீது முடிவில் பரலோக ஆனந்த ஆர்ப்பாட்டமே விசுவாச நித்தய ஜீவனின் ஆண்டவரின் அழைப்பாகுமே English