Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பொருட்கள் மேல கண்ணு

பொருட்கள் மேல கண்ணு போச்சுனா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் (ஆடை ) மேல கண்ணு போச்சுன்னான
அப்போதான் உன் அபிஷேகம்

காத்துக் கொள் காத்துக் கொள் – நீ
பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை காத்துக்கொள்

1. பெருமை என்ற வலையில் விழாதே – அது
வறுமையைக் கொண்டு வந்திடும்
பணத்திலே மயங்கி விடாதே -உன்னைப்
பாதாளம் கொண்டு போய்விடும்

2. அழிந்து போகும் உலகப்பொருட்களால்
நண்பர்களை சம்பாதித்துக் கொள் – நீ
நீ மரித்தால் நித்திய வீட்டில் (உன்னை)
நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்

3. அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் – நீ
அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம்
அழைத்தவர் உண்மையுள்ளவர் -உன்னை
அநுதினமும் நடத்திச் செல்வாரே

பொருட்கள் மேல கண்ணு – Porutkal Melae Kannu Lyrics in English

porutkal maela kannnu pochchunaa
pochchayyaa un apishaekam
aatkal (aatai ) maela kannnu pochchunnaana
appothaan un apishaekam

kaaththuk kol kaaththuk kol – nee
pettuk konnda apishaekaththai kaaththukkol

1. perumai enta valaiyil vilaathae – athu
varumaiyaik konndu vanthidum
panaththilae mayangi vidaathae -unnaip
paathaalam konndu poyvidum

2. alinthu pokum ulakapporutkalaal
nannparkalai sampaathiththuk kol – nee
nee mariththaal niththiya veettil (unnai)
nirantharamaay aettuk kolvaarkal

3. alaiththa alaippil nilaiththirunthaal – nee
apishaekaththaik kaaththuk kollalaam
alaiththavar unnmaiyullavar -unnai
anuthinamum nadaththich selvaarae

PowerPoint Presentation Slides for the song பொருட்கள் மேல கண்ணு – Porutkal Melae Kannu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பொருட்கள் மேல கண்ணு PPT
Porutkal Melae Kannu PPT

காத்துக் கொள் மேல கண்ணு அபிஷேகம் உன்னை பொருட்கள் போச்சுனா போச்சய்யா ஆட்கள் ஆடை போச்சுன்னான அப்போதான் பெற்றுக் அபிஷேகத்தை காத்துக்கொள் பெருமை வலையில் விழாதே English