Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

போதுமானவரே புதுமையானவரே

போதுமானவரே புதுமையானவரே
பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே

ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை

1. எனக்காக தண்டிக்கப்பட்டீரே
அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
எனக்காக காயப்பட்டீரே
அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்- ஆராதனை

2. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்
எனக்காக அவமானமடைந்து ( உம் )
மகிமையிலே பங்குபெறச் செய்தீர் – உமக்கு

3.பாவங்கள் சுமந்ததனால் – நான்
நீதிமானாய் மாற்றப்பட்டேன்
மரணத்தை ஏற்றுக் கொண்டதால் (நித்திய)
ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா

4. சிலுவையிலே ஏழ்மையானதால் (என்னை)
செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே – நீர்
சாபங்களை சுமந்து கொண்டதால் – நான்
ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன் ஐயா -நீர்

போதுமானவரே புதுமையானவரே – Pothumanavarae Puthumaiyanavare Lyrics in English

Pothumaanavarae puthumaiyaanavarae
Paathukaappavarae en paavam theerththavarae

Aaraathanai (2) aayulellaam aaraathanai

1. Enakkaaka thanntikkappattirae
Athanaal naan mannikkappattaேn
Enakkaaka kaayappattirae
Athanaal naan sukam pettaுk konntaen- aaraathanai

2. Enakkaaka purakkannikkappattir
Athanaal naan aettaுk kollappattaேn
Enakkaaka avamaanamatainthu ( um )
Makimaiyilae panguperach seytheer – umakku

3.paavangal sumanthathanaal – naan
Neethimaanaay maattappattaேn
Maranaththai aettaுk konndathaal (niththiya)
Jeevanai pettaுk konntaen aiyaa

4. Siluvaiyilae aelmaiyaanathaal (ennai)
Selvanthanaay maattivittirae – neer
Saapangalai sumanthu konndathaal – naan
Aasirvaatham pettaுk konntaen aiyaa -neer

PowerPoint Presentation Slides for the song போதுமானவரே புதுமையானவரே – Pothumanavarae Puthumaiyanavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download போதுமானவரே புதுமையானவரே PPT
Pothumanavarae Puthumaiyanavare PPT

எனக்காக ஆராதனை பெற்றுக் கொண்டேன் ஏற்றுக் கொண்டதால் ஐயா நீர் போதுமானவரே புதுமையானவரே பாதுகாப்பவரே பாவம் தீர்த்தவரே ஆயுளெல்லாம் தண்டிக்கப்பட்டீரே மன்னிக்கப்பட்டேன் காயப்பட்டீரே சுகம் புறக்கணிக்கப்பட்டீர் English