Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

போதுமானவரே புதுமையானவரே

Pothumaravare Puthumaianavare
போதுமானவரே புதுமையானவரே
பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே
ஆராதனை(2) ஆயுளெல்லாம் ஆராதனை
1. எனக்காக தண்டிக்கப்பட்டடீரே
அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
எனக்காக காயப்பட்டீரே
அதனால் நான் சுகம் பெற்றுக்கொண்டேன்
2. பாவங்கள் சுமந்ததனால் – நான்
நீதிமானாய் மாற்றப்பட்டேன்
மரணத்தை ஏற்றுக் கொண்டதால்-நித்திய
ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா
3. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
அதனால் நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன்
எனக்காக அவமானமடைந்து – உம்
மகிமையிலே பங்குபெறச் செய்தீர்
4. சிலுவையிலே ஏழ்மையானதால் – என்னை
செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே-நீர்
சாபங்களை சுமந்து கொண்டதால்-நான்
ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன்

Pothumaravare Puthumaianavare – போதுமானவரே Lyrics in English

Pothumaravare Puthumaianavare
Pothumaanavarae puthumaiyaanavarae
Paathukaappavarae en paavam theerththavarae
Aaraathanai(2) aayulellaam aaraathanai
1. Enakkaaka thanntikkappattateerae
Athanaal naan mannikkappattaேn
Enakkaaka kaayappattirae
Athanaal naan sukam pettaுkkonntaen
2. Paavangal sumanthathanaal – naan
Neethimaanaay maattappattaேn
Maranaththai aettaுk konndathaal-niththiya
Jeevanai pettaுk konntaen aiyaa
3. Enakkaaka purakkannikkappattir
Athanaal naan aettaுkkollappattaேn
Enakkaaka avamaanamatainthu – um
Makimaiyilae panguperach seytheer
4. Siluvaiyilae aelmaiyaanathaal – ennai
Selvanthanaay maattivittirae-neer
Saapangalai sumanthu konndathaal-naan
Aaseervaatham pettaுk konntaen

PowerPoint Presentation Slides for the song Pothumaravare Puthumaianavare – போதுமானவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download போதுமானவரே புதுமையானவரே PPT
Pothumaravare Puthumaianavare PPT

எனக்காக ஆராதனை பெற்றுக் கொண்டேன் Pothumaravare Puthumaianavare போதுமானவரே புதுமையானவரே பாதுகாப்பவரே பாவம் தீர்த்தவரே ஆயுளெல்லாம் தண்டிக்கப்பட்டடீரே மன்னிக்கப்பட்டேன் காயப்பட்டீரே சுகம் பெற்றுக்கொண்டேன் பாவங்கள் English