Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரிசுத்த தேவ பாலன் வந்து பாருங்கள்

பரிசுத்த தேவ பாலன் வந்து பாருங்கள்
தேவ ராஜன் மண்ணில் பிறந்தார்
நம் தேவன் அவர் புகழுக்கு பாத்திரர்
இயேசுவை போற்ற வாருங்கள்

போற்றுவோம் வாருங்கள்
இரட்சகர் பிறந்தாரே
கர்த்தர் பூமியை ஆளுகை செய்வார்
போற்றுவோம் வாருங்கள்
இரட்சகர் பிறந்தாரே
கர்த்தர் பெரியவர்
எல்லா புகழுக்கு பாத்திரர்
பூமி எங்கும் ராஜனை போற்றிடுவோம்

மீட்பர் வந்துவிட்டார்
தேசங்கள் காணட்டும்
மலைகள் போற்றும் இரட்சகரை
வானோர் மகிழட்டும்
தேவ ராஜன் பிறக்கையில்
இயேசுவை போற்ற வாருங்கள் – போற்றுவோம்

Potruvom Varungal – Parisutha Deva Palan Vandhu Paarungal Lyrics in English

parisuththa thaeva paalan vanthu paarungal
thaeva raajan mannnnil piranthaar
nam thaevan avar pukalukku paaththirar
Yesuvai potta vaarungal

pottuvom vaarungal
iratchakar piranthaarae
karththar poomiyai aalukai seyvaar
pottuvom vaarungal
iratchakar piranthaarae
karththar periyavar
ellaa pukalukku paaththirar
poomi engum raajanai pottiduvom

meetpar vanthuvittar
thaesangal kaanattum
malaikal pottum iratchakarai
vaanor makilattum
thaeva raajan pirakkaiyil
Yesuvai potta vaarungal - pottuvom

PowerPoint Presentation Slides for the song Potruvom Varungal – Parisutha Deva Palan Vandhu Paarungal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிசுத்த தேவ பாலன் வந்து பாருங்கள் PPT
Parisutha Deva Palan Vandhu Paarungal PPT

வாருங்கள் தேவ போற்றுவோம் ராஜன் புகழுக்கு பாத்திரர் இயேசுவை போற்ற இரட்சகர் பிறந்தாரே கர்த்தர் பரிசுத்த பாலன் பாருங்கள் மண்ணில் பிறந்தார் நம் தேவன் பூமியை English