பரிசுத்த தேவ பாலன் வந்து பாருங்கள்
தேவ ராஜன் மண்ணில் பிறந்தார்
நம் தேவன் அவர் புகழுக்கு பாத்திரர்
இயேசுவை போற்ற வாருங்கள்
போற்றுவோம் வாருங்கள்
இரட்சகர் பிறந்தாரே
கர்த்தர் பூமியை ஆளுகை செய்வார்
போற்றுவோம் வாருங்கள்
இரட்சகர் பிறந்தாரே
கர்த்தர் பெரியவர்
எல்லா புகழுக்கு பாத்திரர்
பூமி எங்கும் ராஜனை போற்றிடுவோம்
மீட்பர் வந்துவிட்டார்
தேசங்கள் காணட்டும்
மலைகள் போற்றும் இரட்சகரை
வானோர் மகிழட்டும்
தேவ ராஜன் பிறக்கையில்
இயேசுவை போற்ற வாருங்கள் – போற்றுவோம்
Potruvom Varungal – Parisutha Deva Palan Vandhu Paarungal Lyrics in English
Parisuththa thaeva paalan vanthu paarungal
Thaeva raajan mannnnil piranthaar
Nam Dhevan avar pukalukku paaththirar
Yesuvai potta vaarungal
Pottaுvom vaarungal
Iratchakar piranthaarae
Karththar poomiyai aalukai seyvaar
Pottaுvom vaarungal
Iratchakar piranthaarae
Karththar periyavar
Ellaa pukalukku paaththirar
Poomi engum raajanai pottiduvom
Meetpar vanthuvittar
Thaesangal kaanattum
Malaikal pottaுm iratchakarai
Vaanor makilattum
Thaeva raajan pirakkaiyil
Yesuvai potta vaarungal – pottaுvom
PowerPoint Presentation Slides for the song Potruvom Varungal – Parisutha Deva Palan Vandhu Paarungal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிசுத்த தேவ பாலன் வந்து பாருங்கள் PPT
Parisutha Deva Palan Vandhu Paarungal PPT

